கருணை மகன் - Karunai maghan Song Lyrics

கருணை மகன் - Karunai maghan

கருணை மகன் - Karunai maghan


Lyrics:
கருணை மகன் காலிழந்தான்...
கண்ட மக்கள் மனமொடிந்தார்...
உயிர் தோழன் கையிழந்தான்...
உத்தமியாள் கண்ணிழந்தாள்...
சிரித்தவரை கலங்க வைத்த தெய்வமே... ஏ...
எங்கு சென்றாய் எங்கு சென்றாய்....

கருணை மகன் - Karunai maghan Song Lyrics, கருணை மகன் - Karunai maghan Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆண்டவன் கட்டளை - Andavan Kattalai (1964) Latest Song Lyrics