சிரிப்பு வருது சிரிப்பு வருது - Sirippu varudhu Song Lyrics

சிரிப்பு வருது சிரிப்பு வருது - Sirippu varudhu

Lyrics:
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது

ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா
மேடை யேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு

கிழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டி கழுத பாடும் பாட்டு
ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா ஹஹஹாஹாஹா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா
லாடடீயா லாடடீயா லாடடீயா லாடடீயா ஹஹஹஹஹஹா
உள்ள பணத்தைப் பூட்டி வச்சு வள்ளல் வேஷம் போடு

ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு

நல்ல கணக்க மாத்து கள்ளக் கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பரை ஏமாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது

சிரிப்பு வருது சிரிப்பு வருது - Sirippu varudhu Song Lyrics, சிரிப்பு வருது சிரிப்பு வருது - Sirippu varudhu Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆண்டவன் கட்டளை - Andavan Kattalai (1964) Latest Song Lyrics