காது கொடுத்து கேட்டேன் - Kaathu koduthukettaen Song Lyrics

காது கொடுத்து கேட்டேன் - Kaathu koduthukettaen
Artist: T. M. Soundararajan ,
Album/Movie: காவல்காரன் - Kavalkaran (1967)
Lyrics:
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான்
இச் இச் இச் இச்
இனி கணவனுக்கு கிட்டாது
அவள் குழந்தைக்கு தான் முத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கட்டில் போட்ட இடத்தினிலே தொட்டில் போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
கடமையிலே காதல் நெஞ்சை கட்டி போட்டு வைப்பாளோ
இருவருக்கும் இடையினிலே பிள்ளை வந்து படுப்பானோ
உன்னை ரகசியமாய் தொடும்போது குரல் கொடுத்து விழிப்பானோ
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
காது கொடுத்து கேட்டேன்
ஆஹா குவா குவா சத்தம்
ஓராம் மாசம் உடல் அது :தளரும்
ஈராம் மாசம் இடை அது மெலியும்
மூணாம் மாசம் முகம் அது வெளுக்கும்
நாலாம் மாசம் நடந்தா இளைக்கும்
மாங்காய் இனிக்கும் சாம்பல் ருசிக்கும்
மசக்கையினாலே அடிக்கடி மயக்கம்
சுமந்தவள் தவிக்கும் மாசங்கள் பத்து
சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து
ஆரீ ரா ரோ ...ஆரீ ரா ரோ .. ...

Releted Songs
காது கொடுத்து கேட்டேன் - Kaathu koduthukettaen Song Lyrics, காது கொடுத்து கேட்டேன் - Kaathu koduthukettaen Releasing at 11, Sep 2021 from Album / Movie காவல்காரன் - Kavalkaran (1967) Latest Song Lyrics