ஓல ஓல குடிசையில - Ola Kudisaiyile Song Lyrics

ஓல ஓல குடிசையில - Ola Kudisaiyile

ஓல ஓல குடிசையில - Ola Kudisaiyile


Lyrics:
ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள
நீ கண்ட பின்னால
ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க ஓய்
பொன்னால மால காட்டி
பூமால போட்டது
நல்லதொரு நாள் தானே
கண்ணால ஜாட சொல்லி
கையோட செர்ந்தது
காலமினி தேன் தானே
மச்சான வச்சுக்கடி
மார் மேல தான்
மெச்சா மெச்சிக்கடி
ஊர் மேல தான்
மச்சான வச்சுக்கடி
மார் மேல தான்
மெச்சா மெச்சிக்கடி
ஊர் மேல தான்
பொண்டாட்டி ஆனாதான்
கொண்டாட்டம் கும்மாளம்
இப்போதும் எப்போதும் தான்
யம்மா யம்மா
ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க ஆ
ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
பாட்டு உட்டுப்புட்டு ஒழுங்கா பந்திய வெய்யுங்கடா
ஆட்டம் வேணாம் டா அதுக்கு வந்தது பத்தாதுடா
நடைய கட்டணும் பத்தாது நடைய கட்டணும் பத்தாது
மேளத்த கொட்டணும் பத்தாது மேளத்த கொட்டணும் பத்தாது
தண்ணி அடிச்சா பத்தாது
பந்திய வெய்யுங்க பந்திய வெய்யுங்க
பந்திய வெய்யுங்க பறதேசி பசங்களா
பொருடா அண்ணன் பாட்ட கேட்டுட்டு அப்றமா வெட்டுவ
ஆஆஆஆ
காட்டாத தொட்டிலுக்கு
இப்போ வெத போடுங்க
கட்டிலுக்கு மேலாக ஆ
எப்போதும் விட்டு விட்டு
வெள்ளமா போடுங்க
கண்ணு வெய்க்க போறாங்க
பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராலம்மா
பூமி எடங் குடுத்தா போதாதம்மா
சாமி வரங் கொடுக்கும் தாராலம்மா
முப்போகம் எப்போதும்
நீ போடு தப்பாது
அப்பாவா ஆகபோர
யப்பா யப்பா ஓல ஓல
ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க ஆ
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க
துன்பத்தில இன்பம் உண்டு
அந்த இன்பங்கள
நீ கண்ட பின்னால
ஓல ஓல குடிசையில
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க
கஞ்சி கஞ்சி கவலயில்ல
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க ஆ

ஓல ஓல குடிசையில - Ola Kudisaiyile Song Lyrics, ஓல ஓல குடிசையில - Ola Kudisaiyile Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆனந் - Anand (1987) Latest Song Lyrics