கட்டழகுத் தங்க மகள் - Kattazhagu Thangamagal Song Lyrics

கட்டழகுத் தங்க மகள் - Kattazhagu Thangamagal

கட்டழகுத் தங்க மகள் - Kattazhagu Thangamagal


Lyrics:
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ -
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ -
அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்சச் சிரிப்பாளோ -
அதில்பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ -
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ -
அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்சச் சிரிப்பாளோ -
அதில்பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ
அன்பிருக்கும் நெஞ்சம் ஒரு ஆலயமோ -
அதில்ஆசையும் பாசமும் காவியமோ
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ -
என்கண்களில் நீ தரும் தரிசனமோ
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ -
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ -
அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்சச் சிரிப்பாளோ -
அதில்பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ
பொங்கு கடல் மடிதனில் நிலவாட -
அதில்தங்கை முகம் துள்ளி துள்ளி சதிராட
அங்கம் என்ற மலரில் உயிராட -
அன்புஎங்கிருந்தபோதிலும் புகழ் பாட
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ -
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ -
அதைவெல்லத் தமிழ் சொல்லாகக் கொடுப்பாளோ
பட்டுக் கன்னம் செல்லம் கொஞ்சச் சிரிப்பாளோ -
அதில்பங்கு கொள்ள தோழியரை அழைப்பாளோ

கட்டழகுத் தங்க மகள் - Kattazhagu Thangamagal Song Lyrics, கட்டழகுத் தங்க மகள் - Kattazhagu Thangamagal Releasing at 11, Sep 2021 from Album / Movie காவல்காரன் - Kavalkaran (1967) Latest Song Lyrics