ஊதுங்கடா சங்கு - Udhungada Sangu Song Lyrics

ஊதுங்கடா சங்கு - Udhungada Sangu
Artist: Dhanush ,
Album/Movie: வேலையில்லா பட்டதாரி - Velaiyilla Pattathari (2014)
Lyrics:
ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன்
போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன்
மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன்
நான் வெறியான விருமாண்டி
அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
தமிழ் is my Mother Tongue, I am single and I’m Young

ஊது சங்கு நான் தான் கிங்கு I am single and I’m Young
சங்கு நான் தான் கிங்கு Mother Tongue, I am single and I’m Young
எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு
எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
தங்கு தங்கு தக்கா..
அட ஊதுங்கடா … நான் தண்டச்சோறு …
தமிழ் is my Mother …, I am single and I’m …

I am single and I’m Young

Releted Songs
ஊதுங்கடா சங்கு - Udhungada Sangu Song Lyrics, ஊதுங்கடா சங்கு - Udhungada Sangu Releasing at 11, Sep 2021 from Album / Movie வேலையில்லா பட்டதாரி - Velaiyilla Pattathari (2014) Latest Song Lyrics