ஏ இங்க பாரு - Ey Inga Paaru Song Lyrics

ஏ இங்க பாரு - Ey Inga Paaru
Artist: Dhanush ,
Album/Movie: வேலையில்லா பட்டதாரி - Velaiyilla Pattathari (2014)
Lyrics:
ஏ இங்க பாரு கூத்து ஜோரு
காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ரோமேன்சு யாரு அட நம்ம சாரு
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
ஏ இங்க பாரு கூத்து ஜோரு
காமெடி யாரு அட நம்ம சாரு
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
காக்கா முட்டையில் மயிலு பொறக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ரோமேன்சு யாரு அட நம்ம சாரு
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
உதவாகரையில பூச்செடி பூக்குமா
ஏஹே ஏய் இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதுர கொலைக்குமா
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கெடைக்குமா
Releted Songs
ஏ இங்க பாரு - Ey Inga Paaru Song Lyrics, ஏ இங்க பாரு - Ey Inga Paaru Releasing at 11, Sep 2021 from Album / Movie வேலையில்லா பட்டதாரி - Velaiyilla Pattathari (2014) Latest Song Lyrics