சந்தனக்கிளியே செண்பக பூவே - Sandhanakkiliye Song Lyrics

சந்தனக்கிளியே செண்பக பூவே - Sandhanakkiliye
Artist: Unknown
Album/Movie: இங்கேயும் ஒரு கங்கை - Ingeyum Oru Gangai (1984)
Lyrics:
சந்தனக்கிளியே செண்பக பூவே கண்ணுல ஏன் தான் கலக்கமோ
செண்பகமே நீ வளர்ந்த கண்ணீரில் தேவ படும்
கண்ணுல நீர வேனா கண்ணு

என்னென்ன நாலில என்னென்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதம்மா
பூமியிலே ஒரு பொண்ணாக பொறந்தா ஒனக்குனு ஆசையும் கூடாதம்மா
பெண் மனசோ பொன் மனசு சொல்வதோ நீ கேளு
பெத்தவங்க பெருங்கடல் பெண்ணால தீரும்
உத்தமம் மன கொர எப்போது மாரும்

Releted Songs
சந்தனக்கிளியே செண்பக பூவே - Sandhanakkiliye Song Lyrics, சந்தனக்கிளியே செண்பக பூவே - Sandhanakkiliye Releasing at 11, Sep 2021 from Album / Movie இங்கேயும் ஒரு கங்கை - Ingeyum Oru Gangai (1984) Latest Song Lyrics