தெற்கு தெரு மச்சானே - Thekku Theru Machane Song Lyrics

தெற்கு தெரு மச்சானே - Thekku Theru Machane
Artist: Unknown
Album/Movie: இங்கேயும் ஒரு கங்கை - Ingeyum Oru Gangai (1984)
Lyrics:
தெக்கு தெரு மச்சானே பக்கம் வர வெக்கன் தடுக்குது ஆத்தாடி

என்னமோ பண்ணுதே சின்ன வயசு
வடக்கு தெரு வன்னக்கிளி வெக்கம் வர செக்க செவந்தவ நீதானா

ஆத்தோரம் தோப்புக்குள்ள பாத்தது என்ன பச்சக்கிளி
மாமேன் மோகம் தானே சோகம் ஆல விடுமோ

தூக்கம் போச்சு உன்ன தேடி என் மனசு எண்ணி தவிக்குது கண்ணம்மா
உன் கோபம் ஒம்மேடையில் கொஞ்சல் மழை தூவுதோ

ஆளாகி ஆச வெச்ச அம்பலம் எல்லாம் அந்தப்புரம்
ஆல தரும் நாலும் வரும் ஏன் தான் துடிப்போம்

இன்னும் என்ன சின்ன பொண்ணு எங்கும் அதிசயம்
பொங்கும் புதுசுகம் அம்மம்மா
நான் போகும் தங்க ரதம் என் மேல சாஞ்சாடும்

லாலாலா லல லாலாலா

Releted Songs
தெற்கு தெரு மச்சானே - Thekku Theru Machane Song Lyrics, தெற்கு தெரு மச்சானே - Thekku Theru Machane Releasing at 11, Sep 2021 from Album / Movie இங்கேயும் ஒரு கங்கை - Ingeyum Oru Gangai (1984) Latest Song Lyrics