மணமில்லா மலருக்கோ - Manamilla Malarukkor Song Lyrics

மணமில்லா மலருக்கோ - Manamilla Malarukkor

மணமில்லா மலருக்கோ - Manamilla Malarukkor


Lyrics:
மணமில்லா மலருக்கோ
மகிமை இல்லை - நல்ல
குணமில்லா மனிதருக்கோ
பெருமையுமில்லை
லட்சணமில்லா தமிழுக்கோ
இனிமை இல்லை
லட்சியமில்லா வாழ்வுக்கோ
பயனுமில்லை.......(மணமில்லா)
அச்சமில்லாமல் வாழ்வோம்
அச்சமில்லாமல் வாழ்வோம்
அச்சிமில்லாமல் வாழ
அறிவும் திறனும் நெறியும் வேண்டும் (மணமில்லா)

மணமில்லா மலருக்கோ - Manamilla Malarukkor Song Lyrics, மணமில்லா மலருக்கோ - Manamilla Malarukkor Releasing at 11, Sep 2021 from Album / Movie துளி விசம் - Thuli Visham (1954) Latest Song Lyrics