ஏலே எங்க வந்தே - Ele Nee Enga Song Lyrics

ஏலே எங்க வந்தே - Ele Nee Enga

ஏலே எங்க வந்தே - Ele Nee Enga


Lyrics:
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
சினிமாவுல சேர போறீயா
கட்டிப்புடிச்சு காதல் டூயட் பாட போறீயா
வெற்றிக்கொடி நாட்ட போறீயா
ரசிகர் மன்றம் ஊருக் ஊரு கூட்ட போறீயா
உன்னைப்போலே நம்பிக்கையில் இங்க வந்து
உள்ளவர்கள் கதை எத்தனை
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
உள்ளத்திலே தில்லிருந்தா முன்னே வாடா
வெள்ளித்திரை எத்துக்கொள்ளும் மேலே போடா
உள்ளத்திலே தில்லிருந்தா முன்னே வாடா
வெள்ளித்திரை எத்துக்கொள்ளும் மேலே போடா
முடிஞ்சா மார்கெட்டு பிச்சிக்கிடும் நூறடி கட் அவுட்டு வச்சிக்கிடும்
முடிஞ்சா மார்கெட்டு பிச்சிக்கிடும் நூறடி கட் அவுட்டு வச்சிக்கிடும்
சம்பளத்த எத்திக்க நீ பெருசா சிவப்பு கம்பளத்த விரிச்சிடும் புதுசா
ஏஹே முயற்சியும் இல்லாமல் சரக்கும் இல்லாமல்
முன்னுக்கு வந்தவர்கள் யாருமில்லே
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
மேக் அப்புல எல்லாத்தையும் மாத்திக்கலாம்
கெட் அப்புல செடப்பாக காட்டிக்கலாம்
மேக் அப்புல எல்லாத்தையும் மாத்திக்கலாம்
கெட் அப்புல செடப்பாக காட்டிக்கலாம்
கால்ஷீட்டு கேக்கும் கூட்டம் சுத்தும் சுத்தும்
ப்ளாக்கில டிக்கெட் போகும் எக்கசக்கம்
கால்ஷீட்டு கேக்கும் கூட்டம் சுத்தும் சுத்தும்
ப்ளாக்கில டிக்கெட் போகும் எக்கசக்கம்
ஊர் முழுக்க உன்னுடைய போஸ்டர்
எவனும் ஓவர்டேக்கு பண்ணுவானா மாஸ்டர்
ஏஹே உனக்கின்னு வச்ச எடம் இன்னொருத்தன் வந்து
இங்கு உட்காரத்தான் ஆண்டவன் விட்டதில்லே
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
சினிமாவுல சேர போறீயா
கட்டிப்புடிச்சு காதல் டூயட் பாட போறீயா
வெற்றிக்கொடி நாட்ட போறீயா
ரசிகர் மன்றம் ஊருக் ஊரு கூட்ட போறீயா
உன்னைப்போலே நம்பிக்கையில் இங்க வந்து
உள்ளவர்கள் கதை எத்தனை
ஏலே அட எங்க வந்தே வா வா எப்ப வந்தே
ஏலே எங்க வந்தே வா வா எப்ப வந்தே

ஏலே எங்க வந்தே - Ele Nee Enga Song Lyrics, ஏலே எங்க வந்தே - Ele Nee Enga Releasing at 11, Sep 2021 from Album / Movie மாயக் கண்ணாடி - Maya Kannadi (1994) Latest Song Lyrics