அஞ்சாதே கண்ணே - Anjathe Kanne Song Lyrics

அஞ்சாதே கண்ணே - Anjathe Kanne

அஞ்சாதே கண்ணே - Anjathe Kanne


Lyrics:
அஞ்சாதே கண்ணே அஞ்சாதே
பிஞ்சான பெண்ணே நீ அஞ்சாதே
அஞ்சாதே கண்ணே அஞ்சாதே
பிஞ்சான பெண்ணே நீ அஞ்சாதே
நஞ்சுறும் நாகமே ஆனாலும் எங்கள்
நெஞ்சினில் வஞ்சனை ஆகாதே
அஞ்சாதே ஒளியே சிங்கார கிளியே
மாறாத செந்தமிழ் தேன்மொழியே (அஞ்சாதே)
மந்திர மாயமும் கண்டோமே - பல
தந்திர யந்திரம் கொண்டோமே
அன்போடு காப்போம் அம்மாவும் ஆவோம்
ஆனந்த வாழ்வே காண்போமே (அஞ்சாதே)

அஞ்சாதே கண்ணே - Anjathe Kanne Song Lyrics, அஞ்சாதே கண்ணே - Anjathe Kanne Releasing at 11, Sep 2021 from Album / Movie நாக நந்தினி - Naaga Nanthini (1961) Latest Song Lyrics