ஒரு மாயலோகம் - Oru Mayalogam Song Lyrics

ஒரு மாயலோகம் - Oru Mayalogam

ஒரு மாயலோகம் - Oru Mayalogam


Lyrics:
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா
பல கனவுகள் வருதே விலை விரல்களை சுடுதே
வா விலைகள் கொடுக்காது கனவை நாம் வாங்கி நீந்தலாம்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா
சுற்றி வரும் விழிகள் கூந்தல் வாழாது
ரெக்கைகளை மறந்தால் இங்கு வாழ்க்கை கிடையாது
கவிதைக்கும் கணக்குக்கும் நடுவில் வாழ்க்கை உள்ளது
கனவுக்கும் இளமைக்கும் ஏதோ தேடல் உள்ளது
தேடல் இல்லாத வாழ்விலே இன்பங்கள் இல்லையே
காதல் தரும் புதுமைகளை
எனக்குள் நீ தேட உனக்குள் நான் தேட
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா
காதலிக்கும் அன்பே நெஞ்சின் விலை சொல்லு
விற்பனைக்கு கிடைத்தால் அது காதல் கிடையாது
எட்டாத தூரத்தில் வானில் வில்லை பார்க்கிறேன்
என்றாலும் ஏனோ நான் கையை நீட்டி கேட்கிறேன்
வின்மீனாகிட கூடுமோ மின்மினி கோட்டம்
அழகழகாய் கனவுகளை விழியில் நாம் சேர்க்க விடியும் நாள் பார்க்க
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஒரு மாயலோகம் விரிந்து கிடக்கும் அழகை பார்ப்போமா
இந்த அழகையெல்லாம் அள்ளி செல்ல மனதை கேட்போமா
பல கனவுகள் வருதே
விலை விரல்களை சுடுதே
வா விலைகள் கொடுக்காது கனவை நாம் வாங்கி நீந்தலாம்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்
ஹோ மை லவ் லவ் லவ் ஹோ மை லவ்

ஒரு மாயலோகம் - Oru Mayalogam Song Lyrics, ஒரு மாயலோகம் - Oru Mayalogam Releasing at 11, Sep 2021 from Album / Movie மாயக் கண்ணாடி - Maya Kannadi (1994) Latest Song Lyrics