வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - Varavendum Vaazhkkaiyil Song Lyrics

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - Varavendum Vaazhkkaiyil
Artist: K. J. Yesudas ,
Album/Movie: மயங்குகிறாள் ஒரு மாது - Mayangukiral Oru Maadhu (1975)
Lyrics:
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
காவியம் போல் தொடரட்டுமே
காவியம் போல் தொடரட்டுமே
என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
வாழையடி வாழையென
வாழையடி வாழையென
வளரட்டும் எதிர் காலம் இனிதாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
அவன் தந்த பரிசிக்கு நன்றி சொல்வேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
உந்தன் முகம் பார்த்து உள்ளம் குளிரும்
உந்தன் விழி பட்டால் எண்ணம் மலரும்
காவியம் போல் தொடரட்டுமே
காவியம் போல் தொடரட்டுமே
என் காதல் சாம்ராஜ்யம் நிலையாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
சின்ன கண்ணன் பிறந்தான் இல்லம் வலர
நெஞ்சில் வைத்து வளர்த்தேன் ஊர் புகழ
வாழையடி வாழையென
வாழையடி வாழையென
வளரட்டும் எதிர் காலம் இனிதாகவே
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
நல்லதொரு மனைவி நல்ல பிள்ளை
அமைந்தவர் வாழ்க்கையில் இன்பம் கொள்ளை
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
கொடுத்துவை தேன் அனுபவித்தேன்
அவன் தந்த பரிசிக்கு நன்றி சொல்வேன்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
உனக்கென நானும் எனக்கென நீயும்
இல்லறம் தொடரட்டும் இனிதாக எங்கும்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்
அது தர வேண்டும் வல காதல் இன்பம்
Releted Songs
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - Varavendum Vaazhkkaiyil Song Lyrics, வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் - Varavendum Vaazhkkaiyil Releasing at 11, Sep 2021 from Album / Movie மயங்குகிறாள் ஒரு மாது - Mayangukiral Oru Maadhu (1975) Latest Song Lyrics