என்று தணியும் இந்த - Endru thaniyum Song Lyrics

என்று தணியும் இந்த - Endru thaniyum

என்று தணியும் இந்த - Endru thaniyum


Lyrics:
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்
என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேரிநியார்க்கோ
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள் வேரிநியார்க்கோ
தஞ்சம் அடைந்த பின் கை விடலாமோ
தஞ்சம் அடைந்த பின் கை விடலாமோ
தாய் உந்தன் குழந்தையை தள்ளிடபோமோ
தாய் உந்தன் குழந்தையை தள்ளிடபோமோ
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

என்று தணியும் இந்த - Endru thaniyum Song Lyrics, என்று தணியும் இந்த - Endru thaniyum Releasing at 11, Sep 2021 from Album / Movie கப்பலோட்டிய தமிழன் - Kappalottiya Thamizhan (1961) Latest Song Lyrics