ஒன்னும் இல்லை உன் கையில - Onnumilla Onnumilla Song Lyrics

ஒன்னும் இல்லை உன் கையில - Onnumilla Onnumilla

ஒன்னும் இல்லை உன் கையில - Onnumilla Onnumilla

Artist: Bharath Sankar ,

Album/Movie: ஆடை - Aadai (2019)


Lyrics:
பொறந்து இறந்தும்
ஒரு உண்மை வெளங்காதா
சிறிசா நினைக்கும்
சிந்தனையும் மாறாதா
காண ஒன்ன
கருப்புன்னு நினைக்காதா
மனுஷன் அறிவ
குழி போட்டு தோண்டாதா
ஏன் னா
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை
உன் கையில ஒன்னுமில்லை
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி
பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்
களவு போக
நிலையும் பொய்தான்
கனவு காண
முழிச்சேன் சரிதான்
உயிரும் மறையும்
கவலை பொய்தான்
கதிர கரைக்கும்
நிலவும் மெய்தான்
நெலைமை சரியா
இருக்கும் வரைக்கும்
நிலவு மெய்யா
வெளிச்சம் தந்தா
தெனமும் காலம்
மாறும் நிலையில்
நிலவு பொய்யா
மனுஷன் கேட்டா
தப்பு இல்லை தப்பு இல்லை
இங்க ஒன்னும் தப்பு இல்லை
தப்பு இல்லை தப்பு இல்லை
இங்க ஒன்னும் தப்பு இல்லை
ஆட்டுறவன் ஆட்டிவச்சா
ஆடுறவன் ஆடனும்
காலம் நேரம் பொய்யி
உன் கனவ மட்டும் வையி
பயமோ பிரிவோ வேண்டாம்
உன் பாசம் பரிவே போதும்
உன்ன மனுஷனாக மாத்திடும்

ஒன்னும் இல்லை உன் கையில - Onnumilla Onnumilla Song Lyrics, ஒன்னும் இல்லை உன் கையில - Onnumilla Onnumilla Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆடை - Aadai (2019) Latest Song Lyrics