தேவதை மண்ணிலே - Devathai Manniley Song Lyrics

தேவதை மண்ணிலே - Devathai Manniley

தேவதை மண்ணிலே - Devathai Manniley


Lyrics:
தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே
சந்திரன் சூரியன்
உன் அன்பை காணவே
இரவும் பகலுமாய்
போட்டி போடுதே
நீ மட்டும் உடனிருந்தால்
உலகே என் காலடியில்
இமைக்கும் நொடியிலும்
பிரியாதே கண்மணியே
மார்பில் தாங்குவேன்
மடியில் வாங்குவேன்
தாயாய் மாறி உன்னை
சேயாய் மாற்றுவேன்
தேவதை மண்ணிலே
இல்லை என்றாரே
நீ பிறந்த போதிலே
பொய்யாய் போனதே

தேவதை மண்ணிலே - Devathai Manniley Song Lyrics, தேவதை மண்ணிலே - Devathai Manniley Releasing at 11, Sep 2021 from Album / Movie தோழர் வெங்கடேசன் - Thozhar Venkatesan (2019) Latest Song Lyrics