பாட்டு பாட வந்தேன் - Paattu Paada Vanthen Song Lyrics

பாட்டு பாட வந்தேன் - Paattu Paada Vanthen
Artist: Vani Jayaram ,
Album/Movie: பூவே இளம் பூவே - Poove Ilam Poove (1987)
Lyrics:
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்
யாரது யாரது நானும் தேடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்..
மேகம் இங்கு வந்து வந்து போகும்
அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்
மேகம் இங்கு வந்து வந்து போகும்
அந்த ஓடை வெள்ளிக் கொலுசு போட்டு போகும்
கொடி மேலே மலர் ஊஞ்சல் ஆடாதோ
அந்த மலர் மேலே வண்டு ராகம் பாடாதோ
காடெங்கும் சங்கீதம் மாநாடு கூடியதோ..ஓஒ..ஹோ
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்
யாரது யாரது நானும் தேடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்..
ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம்
அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்
ஆஆஹா இது பூமியல்ல சொர்க்கம்
அட ஓஓஹோ அந்த வானம் ரொம்ப பக்கம்
அந்த ஓடை அது மண்ணின் மேலாடை
இங்கு ஆடி வரும் மேகம் அது தானே பாவாடை
மண்ணுக்கும் விண்ணுக்கும் கல்யாணம் ஆகியதோ
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்
யாரது யாரது நானும் தேடுகின்றேன்
பாட்டு பாட வந்தேன் பாட்டு கேட்டு நின்றேன்
கானம் பாடும் குயிலே நானும் பாடுகின்றேன்.....

Releted Songs
பாட்டு பாட வந்தேன் - Paattu Paada Vanthen Song Lyrics, பாட்டு பாட வந்தேன் - Paattu Paada Vanthen Releasing at 11, Sep 2021 from Album / Movie பூவே இளம் பூவே - Poove Ilam Poove (1987) Latest Song Lyrics