குளிரடிக்குது குளிரடிக்குது - Kuliradikkudhu Kuliradikkudhu Song Lyrics

குளிரடிக்குது குளிரடிக்குது - Kuliradikkudhu Kuliradikkudhu

குளிரடிக்குது குளிரடிக்குது - Kuliradikkudhu Kuliradikkudhu


Lyrics:
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
நேரம் வந்தாச்சுடி.....ஹோய்....
குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது..ஹோய்..ஹோய்..
ஆண் : சூரியன் செவந்திருக்கு
பெண் : ஆஆஆ...தாமரை மலர்ந்திருக்கு
ஆண் : சூரியன் செவந்திருக்கு
பெண் : ஆஆஆ...தாமரை மலர்ந்திருக்கு
இருவரும் : ஒண்ணோடு ஒண்ணாகலாம்
ஆஆஆஆஆஆ....
ஆண் : சூரியன் செவந்திருக்கு
பெண் : ஆஆஆ...தாமரை மலர்ந்திருக்கு
இருவரும் : ஒண்ணோடு ஒண்ணாகலாம்...
ஆண் : மயக்கமென்னடி வா தயக்கமென்னடி தா
பெண் : இரவை உறவை மறந்திடலாம்
பறவை சிறகை விரித்திடலாம்...
இருவரும் : லாம்..லாம்..லாம்..லாம்..
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
நேரம் வந்தாச்சுடி.....ஹோய்....
குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது..ஹோய்..ஹோய்..
பெண் : ஆசைக்கு வயசிருக்கு
ஆண் : ஆயிரம் வழியிருக்கு ஆஆஆ....
பெண் : ஆசைக்கு வயசிருக்கு
ஆண் : ஆயிரம் வழியிருக்கு
இருவரும் : கையோடு கை சேரலாம்
ஆஆஆஆஆஆ.....
பெண் : ஆசைக்கு வயசிருக்கு
ஆண் : ஆயிரம் வழியிருக்கு
இருவரும் : கையோடு கை சேரலாம்
பெண் : உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
உலகம் புரிஞ்சதா நிலைமை தெரிஞ்சுதா
ஆண் : திரைகள் விரைவில் திறந்திடலாம்
கிளிகள் முடிவில் பறந்திடலாம்
ஆண் : குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது தாடி தாடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
மனசிருக்கு...நில்லடி இடமிருக்கு...சொல்லடி
நேரம் வந்தாச்சுடி.....ஹோய்....
குளிரடிக்குது குளிரடிக்குது வாடி வாடி
சுகமிருக்குது சுகமிருக்குது..ஹோய்..ஹோய்..

குளிரடிக்குது குளிரடிக்குது - Kuliradikkudhu Kuliradikkudhu Song Lyrics, குளிரடிக்குது குளிரடிக்குது - Kuliradikkudhu Kuliradikkudhu Releasing at 11, Sep 2021 from Album / Movie பூவே இளம் பூவே - Poove Ilam Poove (1987) Latest Song Lyrics