அடியே நீ களவாணி - Thandhiraa Song Lyrics

அடியே நீ களவாணி - Thandhiraa

அடியே நீ களவாணி - Thandhiraa


Lyrics:
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி கண்ணாடி
தேகத்தில் காட்டாறு நீ
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி அலட்டாமல்
விளையாடும் கில்லாடி நீ
கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அழகான சதிகாரி
அடங்காபிடாரி சிதறாமல்
பந்தாடும் சிறு மர்மம் நீ
அழகான சதிகாரி
அடங்காபிடாரி பார்பி
டால் கெட்டபில் பச்சோந்தி
நீ
பசு தோலில் புலி
தானே படியாத மான் தானே
வெளி வேசம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அழகான ஒரு
ஆபத்தே இவள் தானே
விலகு விலகு வினையும்
இவளே
அதிவேகம் பெண்
மதிதானே புயல் தானே
கொடிய கொடிய அனலும்
இவளே
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா
அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி கண்ணாடி
தேகத்தில் காட்டாறு நீ
கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ
தந்திரா தந்திரா
தந்திரா தந்திரா தந்திரா

அடியே நீ களவாணி - Thandhiraa Song Lyrics, அடியே நீ களவாணி - Thandhiraa Releasing at 11, Sep 2021 from Album / Movie அதே கண்கள் - Adhe Kangal (2017) Latest Song Lyrics