வானம் பெரிசுதான் - Vaanam Perusuthan Song Lyrics

வானம் பெரிசுதான் - Vaanam Perusuthan

வானம் பெரிசுதான் - Vaanam Perusuthan


Lyrics:
வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
கடல் மேலே வலை வீசி மீன் பிடிக்கலாம் ஹோ ஹோ
கரைமேலே வலை வீசி மான் பிடிக்கலாம் ஹே ஹே
நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்
அந்த வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
காவல் நிலையம் தேவை இல்லை மூடச்சொல்வோமா
நட்பு நிலையம் ஊருக்கொன்று திறந்து வைப்போமா ஹா ஹா
கட்சிக்கொடிகள் தேவையில்லை இறக்கிவைப்போமா
காதல் கோடியை ஏற்றி வைத்து வணக்கம் சொலோவோமா
அழகான பெண்ணுக்கு பூனை படையாவோம்
அழகில்லா பெண்ணுக்கு அண்ணன் படையாவோம்
துட்டு வேண்டும் செலவு செய்ய
மெட்டு வேண்டும் பாடல் செய்ய
கண்ணி வேண்டும் காதல் செய்ய
பூக்கள் வேண்டும் பூஜை செய்ய
நட்பு வேண்டும் நட்பு வேண்டும் வாழ்வில் வெல்ல
வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
காதலுக்கு சங்கம் ஒன்று ஆரம்பிப்போமா
அதில் ஜாதி சங்க தலைவரெல்லாம் சேர சொல்வோமா ஹோ ஹோ
மாமிக்கெல்லாம் ஆசி சொல்லும் சாமி ஆவோமா
மாட்டிக்கொண்டால் லேடி போலிஸ் கைதி ஆவோமா
இஷ்டம் போல் விளையாடு இளமை திரும்பாது
கஷ்டங்கள் வந்தாலே நட்பு பொறுக்காது
நட்புக்காக மாலைப்போடு
முருகனுக்கு மொட்டைபோடு
விட்டிடாது விலகிடாது
ஒன்றுபட்டு நின்றிருக்க
திருப்பதிக்கு ஏறி சென்று காசுபோடு
வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி
கடல் மேலே வலை வீசி மீன் பிடிக்கலாம் ஹோ ஹோ
கரைமேலே வலை வீசி மான் பிடிக்கலாம் ஹே ஹே
நாள் தோறும் திருநாளாக வாழ்வை கொண்டாடலாம்
ராவெல்லாம் நிலவில் விளையாடி இளமை கதை பேசலாம்
அந்த வானம் பெரிசுதான் பூமி பெரிசுதான்
அதுக்கு மேலயும் நட்பு பெரிசுதான்
எங்க கையில் சுழலுது பூமி
மலைகள் நமக்கு தான் மலர்கள் நமக்குதான்
நதியும் நமக்குதான் கடலும் நமக்குதான்
நட்புக்கெது சொந்தம் என்று காமி

வானம் பெரிசுதான் - Vaanam Perusuthan Song Lyrics, வானம் பெரிசுதான் - Vaanam Perusuthan Releasing at 11, Sep 2021 from Album / Movie ப்ரெண்ட்ஸ் - Friends (2001) Latest Song Lyrics