பெண்களோடு போட்டி - Penkaloda Potti Song Lyrics

பெண்களோடு போட்டி - Penkaloda Potti

பெண்களோடு போட்டி - Penkaloda Potti


Lyrics:
பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு
கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
மல்லிகைப்ப்பூ வச்சி வந்தா உங்க மனசு காத்தில் ஆடும்
வட்ட விழி சுட்டு விட்டா ஆம்பிளைக்கு வழியும் வழியும்
ஹே தள்ளு தள்ளு தள்ளு தள்ளு வா பாக்கலாம் வா
ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு
மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது
மணப்பது மல்லிகைதான் உங்களுக்கொரு வாசம் இல்ல
சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா
பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு
மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது
எப்பா எப்பா எப்பா பொம்பளைங்க நீங்க வெத்து டப்பா
எப்பா எப்பா எப்பா சிக்கிகிட்ட நீதான் எக்குதப்பா
ஆண்கள் என்னாளுமே ஒசத்தியினு மனசில் வச்சுக்கணும்
பெண்கள் இல்லாவிட்டால் ஆம்பிளைங்க சுவரில் முட்டிக்கணும்
ஹேய் பெண்களை சேராமலே வாழ்ந்திடும் ரிஷி இல்லையா
யோகியரானாலுமே பெற்றவள் பெண் இல்லையா
பொம்பள இளமை சில வருஷம்
ஆம்பளைக்கு அது பல வருஷம்
அரே பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா ஹேய்
ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு
கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது
நெனச்சபடி முடிக்கும் பெண்ணு
அதுக்குபின்னே இருக்கு இருக்கு கத ஒன்னு
சிறகடிக்கும் பறந்து பறந்து சின்ன சிட்டு
கயிறு கட்ட அதுக்குள் அடங்கும் கட்டுப்பட்டு
புன்சிரிப்பில் வழியிரதாரு
இடுப்ப வெட்டி நெளியிரதாரு
ரவுண்டடிக்கும் சாட்டிலைட்டில் மொட்டு
பவர் இப்ப கட்டு
சுட்டு விடும் பொட்டு
அனைசிடுவோம் தொட்டு
பெண்கள் கோபப்பட்டா ஆம்பிளைங்க வால வெட்டி வைப்பா
பெண்ணின் கோபமெல்லாம் முத்தம் வைத்து ஆம்பள மாத்தி வைப்பான்
கட்டில் தள்ளி வச்சா ஆம்பளைங்க நெஞ்சே பாதிக்குமே
கட்டில் தள்ளிவைக்கும் பொம்பளைய தென்றல் சோதிக்குமே
ராத்திரி ஊடல்களில் யாரிடம் யார் தோற்ப்பது
ஊடலில் தோற்றால் அதை தோல்வியாய் யார் சொல்வது
சுத்துமா ஒடஞ்ச குத்து பம்பரம்
பொம்பளைங்க ஆட்டி வைக்கும் மந்திரம்
பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா
ஹேய் பெண்களோடு போட்டி போடும் ஆண்கள் இங்கு யாரு
மீசையோடு மல்லுகட்டும் கூந்தல் ஜெயிக்காது
மல்லிகைப்ப்பூ வச்சி வந்தா உங்க மனசு காத்தில் ஆடும்
சுட்டதெல்லாம் அப்பளம் தான் அடுப்படியில் தெரியும் தெரியும்
ஹரே பலே பலே பலே பலே வா பாக்கலாம் வா
ஆண்களோடு போட்டி போடும் பெண்கள் இங்கே யாரு
கூந்தலோட மல்லு கட்டும் மீச ஜெயிக்காது

பெண்களோடு போட்டி - Penkaloda Potti Song Lyrics, பெண்களோடு போட்டி - Penkaloda Potti Releasing at 11, Sep 2021 from Album / Movie ப்ரெண்ட்ஸ் - Friends (2001) Latest Song Lyrics