ரம்பம்பம் ஆரம்பம் - Rambambam Song Lyrics

ரம்பம்பம் ஆரம்பம் - Rambambam

ரம்பம்பம் ஆரம்பம் - Rambambam


Lyrics:
ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஆண் : ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஆ
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ங்யா...
***
ஆண் : நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி
சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு கையப் பிடி
பெண் : 1'O clock, 2'O clock கண் முழிச்சு பின்னாடி
3'O clock, 4'O clock கை பிடிச்சு
ஆண் : 5'O clock, 6'O Clock ராத்திரிக்கு அம்மாடி
7'O clock, 8'O clock கிக்கிருக்கு
பெண் : வேளைதோறும் லீலை வேறு என்ன வேலை
ஆண் : பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஆண் : ய்யாஆ..
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
பெண் : ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு
ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
***
பெண் : தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டுக் கொடு
பாவம் கெடாமல் பாட்டுக் குண்டான மெட்டு கொடு
ஆண் : 1'O clock, 2'O clock கண் முழிச்சு பின்னாடி
3'O clock, 4'O clock கை பிடிச்சு
பெண் : 5'O clock, 6'O Clock ராத்திரிக்கு அம்மாடி
7'O clock, 8'O clock கிக்கிருக்கு
ஆண் : சக்கை போடு போடு பக்க மேளத்தோடு
பெண் : தொட்டதிங்கு உன்னை இன்று விட்டதாரு
ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஆண் : ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது
ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
பெண் : ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு
ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் ங்யா..பம்பம்பம் பேரின்பம்
ஆண் : ஏ..ஏ..ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஆண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
பெண் : ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்

ரம்பம்பம் ஆரம்பம் - Rambambam Song Lyrics, ரம்பம்பம் ஆரம்பம் - Rambambam Releasing at 11, Sep 2021 from Album / Movie மைக்கேல் மதன காமராஜன் - Michael Madana Kamarajan (1990) Latest Song Lyrics