சுந்தரி நீயும் - Sundari Neeyum Song Lyrics

சுந்தரி நீயும் - Sundari Neeyum

சுந்தரி நீயும் - Sundari Neeyum


Lyrics:
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
ஆண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
***
பெண்குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண் : ஒன்னோட சுந்தர ரூபம்
வர்ணிக்க ஓர் கவி வேணும்
ஆண் : மோகன ராகம் நின் தேகம்
கீர்த்தனமாக்கி ஞான் பாடும்
பெண் : உஞ் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்நு
ஆண் : கண்ணான கண்ணே
என் சொந்தம் அல்லோ நீ……..
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
***
ஆண் : சப்பர மஞ்சத்தில் ஆட
சொப்பன லோகத்தில் கூட
பெண் : ப்ரேமத்தின் கீதங்கள் பாட
சொர்க்கத்தில் ஆனந்தம் தேட
ஆண் : சயன நேரம் மன்மத யாரம்
பெண் : உலரி வரையில் நம்மோட யோகம் ஆ…
ஆண் : சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
ஆண் : கையில் கையும் வச்சு
கண்ணில் கண்ணும் வச்சு
நெஞ்சில் மன்றம் கொண்டு
சேருன்ன நேரம்
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்
பெண்குழு : ஓ ஓ ..ஓ ஓ
பெண் : சுந்தரன் நீயும் சுந்தரி ஞானும்
சேர்ந்திருந்தால் திரு ஓணம்

சுந்தரி நீயும் - Sundari Neeyum Song Lyrics, சுந்தரி நீயும் - Sundari Neeyum Releasing at 11, Sep 2021 from Album / Movie மைக்கேல் மதன காமராஜன் - Michael Madana Kamarajan (1990) Latest Song Lyrics