பறந்து செல்ல வா - Paranthu Sella Vaa Song Lyrics

பறந்து செல்ல வா - Paranthu Sella Vaa
Artist: Shashaa Tirupati ,Karthik ,
Album/Movie: ஓ காதல் கண்மணி - O Kadhal Kanmani (2015)
Lyrics:
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
ஜஸ்ட் லைக் தாட்
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
[ யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ
யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ ]
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
நீ நீ நீ நீ நீ நீ நீ நீ
நீங்காதே தீண்டாதே
அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்
அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்
யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக்
நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே
இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே
மிதந்து செல்ல வா
மேக துண்டு போல்
கரைந்து செல்ல வா
காற்று வீதியில்
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
கடந்து போக வா
பூதம் ஐந்தையும்
தொலைந்து போக வா
புலன்கள் ஐந்துமே
மறந்து போக வா
என்ன பாலினம்
மறந்து போக வா
எண்ணம் என்பதே
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
ஜஸ்ட் லைக் தாட்
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
புத்தம் புது வெளி புத்தம் புது நொடி
திக்கியது மொழி
தித்திக்குது வழி
யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
[ யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ
யாசிக்காதே போ யாசிக்காதே போ யாசிக்காதே போ ]
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
நீ நீ நீ நீ நீ நீ நீ நீ
நீங்காதே தீண்டாதே
அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்
அ அ ஆ ஆ ஆ ஜஸ்ட் லைக் தாட்
யோசிக்காதே போ ஜஸ்ட் லைக் தாட்
யாசிக்காதே போ ஜஸ்ட் லைக்
நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே
இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே
மிதந்து செல்ல வா
மேக துண்டு போல்
கரைந்து செல்ல வா
காற்று வீதியில்
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
கடந்து போக வா
பூதம் ஐந்தையும்
தொலைந்து போக வா
புலன்கள் ஐந்துமே
மறந்து போக வா
என்ன பாலினம்
மறந்து போக வா
எண்ணம் என்பதே
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
பறந்து செல்ல வா பறந்து செல்ல வா
Releted Songs
பறந்து செல்ல வா - Paranthu Sella Vaa Song Lyrics, பறந்து செல்ல வா - Paranthu Sella Vaa Releasing at 11, Sep 2021 from Album / Movie ஓ காதல் கண்மணி - O Kadhal Kanmani (2015) Latest Song Lyrics