மெண்டல் மனதில் - Mental Manadhil Song Lyrics

மெண்டல் மனதில் - Mental Manadhil

மெண்டல் மனதில் - Mental Manadhil


Lyrics:
லைலா 
Like a Like my லைலா 
Like a Like your லைலா 
Like a Like my லைலா
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில் 
டக்க டக்க டக்க கொட்டும் இசையில் 
ஓ கே என் கண்மணி மடியில்
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில் 
டக்க டக்க டக்க கொட்டும் இசையில் 
ஓ கே என் கண்மணி மடியில்
நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ.. தொல்லை 
Like a Like my லைலா லைலா 
இன்று மட்டும் king and queen ஆ
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில் 
டக்க டக்க டக்க கொட்டும் இசையில் 
ஓ கே என் கண்மணி மடியில்
லைலாாாா
Like a Like my லைலா 
Like a Like your லைலா 
Like a Like my லைலா
கண்ணாலே கிள்ளாதே 
சீண்டாமல் செல்லாதே
தொட்டாலே துள்ளாதே
விட்டாலும் போகாதே 
கல்யாணம் கச்சேரி 
சம்சாரம் சம்மந்தி
பெண்பிள்ளை ஆண்பிள்ளை 
அய்யய்யோ ஓ மானே 
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில் 
டக்க டக்க டக்க கொட்டும் இசையில் 
ஓ கே என் கண்மணி மடியில்
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில் 
டக்க டக்க டக்க கொட்டும் இசையில் 
ஓ கே என் கண்மணி மடியில்
நேற்று என்பது இன்றில்லை
நாளை நினைப்பே ஓ.. தொல்லை 
Like a Like my லைலா லைலா 
இன்று மட்டும் king and queen ஆ
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில் 
டக்க டக்க டக்க கொட்டும் இசையில் 
ஓ கே என் கண்மணி மடியில்
லைலாாாா
Like a Like my லைலா 
Like a Like your லைலா 
Like a Like my லைலா 
Like a Like your லைலா 
லைலாாாா 

மெண்டல் மனதில் - Mental Manadhil Song Lyrics, மெண்டல் மனதில் - Mental Manadhil Releasing at 11, Sep 2021 from Album / Movie ஓ காதல் கண்மணி - O Kadhal Kanmani (2015) Latest Song Lyrics