காற்று வெளியில் - Kaatru Veliyil Song Lyrics

காற்று வெளியில் - Kaatru Veliyil
Artist: Ilaiyaraaja ,
Album/Movie: உன் சமையல் அறையில் - Un Samayal Arayil (2014)
Lyrics:
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு மங்கலான கனவு
மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
புள் வழியில் விழுந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
புள் வானில் மின்னி தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
ஒரு கடலை போல் இந்த இரவு தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு மங்கலான கனவு
மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
புள் வழியில் விழுந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
புள் வானில் மின்னி தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது
காற்று வெளியில் உனை கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனை தேடி தவிக்கின்றேன்
Releted Songs
காற்று வெளியில் - Kaatru Veliyil Song Lyrics, காற்று வெளியில் - Kaatru Veliyil Releasing at 11, Sep 2021 from Album / Movie உன் சமையல் அறையில் - Un Samayal Arayil (2014) Latest Song Lyrics