லவ் லவ் லவ் லவ்வுடி - Love Love Song Lyrics

லவ் லவ் லவ் லவ்வுடி - Love Love

லவ் லவ் லவ் லவ்வுடி - Love Love


Lyrics:
லவ் லவ் லவ் லவ்வுடி
என் லைலா நீதான்டி
ஜில் ஜில் ஜில் நெஞ்சிக்குள் நீ வாடி
தில் தில் தில் தில் தில்லுடா
என்னைத்தீண்டுறக்கில்லாடி
வா வா வா பார்க்கலாம் விளையாடி
அல்ட்ரா மாடலா வந்தாள் வெண்ணிலா
ஆம்ஸ்ட்ராங் முழுமையாய் தொலைந்தாய் வெண்ணிலா
செல்ஃபோனப்போல நான் சினுங்குறேன் உன்னால
சிம்கார்டப்போல நீ வாயேன் உள்ளாற
ராக்கெட்டப்போல நான் சுத்துறேன் பின்னால
சாட்லைட்டா மாறி என்னப்பாரடிக் கண்ணால
லவ் லவ் லவ் லவ்வுடி
என் லைலா நீதான்டி
ஜில் ஜில் ஜில் நெஞ்சிக்குள் நீ வாடி
மின்சாரம் பாச்சுறப்பூச்செடி நீதான்டி
மின்சாரப்பூவக்கூட முத்தம்மிடுவேன் நான்தான்டி
காதலால் செய்கின்ற காயங்கள் வலிக்காதே
கடவுளேத் தொலைந்தால்கூட
காதல் மட்டும் கொறையாதே
என்னென்ன இன்பம் சேர்த்து உன்னைதான் நெய்தானோ
எப்போதும் உன்னை சுற்ற
என்னை ஆணாய் அவனே செய்தானோ
செல்ஃபோனப்போல நான் சினுங்குறேன் உன்னால
சிம்கார்டப்போல நீ வாயேன் உள்ளாற
வெல்வெட்டு தேகத்தப்பார்த்ததும் விழுந்தேனே
கல்வெட்டுப்போல உந்தன் கண்கள் பட்டு எழுந்தேனே
பூமியத்தாண்டியேப் போகுறேன் தன்னால
வேறொரு கெரகத்துல வாழுறேனே உன்னால
ஆசைக்கு ரெக்கை உண்டு ஆனாலும் பறக்காது
அங்கத்தில் அசைவோம் செய்வோம்
வேறு பாடுக்கிடையாதே
செல்ஃபோனப்போல நான் சினுங்குறேன் உன்னால
சிம்கார்டப்போல நீ வாயேன் உள்ளாற

லவ் லவ் லவ் லவ்வுடி - Love Love Song Lyrics, லவ் லவ் லவ் லவ்வுடி - Love Love Releasing at 11, Sep 2021 from Album / Movie மாப்பிளை - Mappillai 2011 (2011) Latest Song Lyrics