ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Song Lyrics

ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu

ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu


Lyrics:
ஒன்னு ரெண்டு மூனுடா
தில்லிருந்தா வாங்கடா
சண்ட சேவல் நாங்க
வம்புச்சண்ட இழுங்கடா
சண்ட வந்தா இறங்குடா
மோதிப்பாரு வீங்க
கூத்துப்பார்த்தேன் ஆடும் ஆட்டம்
குட்டிச்சுவத்தில் கூடும் கூட்டம்
சும்மான்னாச்சும் சுலுக்காகட்டும்
வர்றா வர்றா பின்னால வளையோச முன்னால
வந்தா வந்தா தன்னால வளைப்பாயே கண்ணால
ஆத்தாடி அட்றாங்கொய்யால
வர்றான் வர்றான் பின்னால வம்போடு முன்னால
வந்தா வந்தா தன்னால வறுப்பானே கண்ணால
கூத்தாடி குட்றாங்கொய்யால
லை லை லை லை லையோ ஹோசே
லை லை லை லை லையோ ஹோசே
லையோசே லையோசே லையோசே
உன் ஆட்டம் என் ஆட்டம் ஒன்னானா ஊருல கூட்டம்
ஹைய்யா ஹைய்யா....
ஆஹா ஹோஹோ பாட்டு வந்தாலே
ஆட்டம் பாட்டம் தூக்கும் தன்னாலே
அடைச்சி நின்னானே
வெடிச்சி வந்தானே என்னான்னு சொல்லட்டும்
பசங்கக்கொண்டாட பருவப்பொண்ணாட
இளரத்தம் சூடாகட்டும்
வர்றா வர்றா பின்னால வளையோச முன்னால
வந்தா வந்தா தன்னால வளைப்பாயே கண்ணால
ஆத்தாடி அட்றாங்கொய்யால
வாய் வார்த்தைத் தப்பானா
வாய்போடும் வெத்தலப்பாக்கு
நாக்கு தாக்கு
காட்டுத்தீயா முன்னா வந்தானே
பீடி பத்தவைப்பான் நம்மாளே
அடியே சரோஜா அத இத சொல்லித்தான்
அடி நெஞ்ச சூடேத்துறா
எதிரி நண்பன்னு எவனும் இங்கில்ல
வேணுன்னா கைப்போடு
வர்றா வர்றா பின்னால வளையோச முன்னால
வந்தா வந்தா தன்னால வளைப்பாயே கண்ணால
ஆத்தாடி அட்றாங்கொய்யால

ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Song Lyrics, ஒன்னு ரெண்டு மூனுடா - Onnu Rendu Releasing at 11, Sep 2021 from Album / Movie மாப்பிளை - Mappillai 2011 (2011) Latest Song Lyrics