மின்னல் வரும் சேதியிலே - Minnal Varum Song Lyrics

மின்னல் வரும் சேதியிலே - Minnal Varum

மின்னல் வரும் சேதியிலே - Minnal Varum


Lyrics:
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
தென்றல் வரும் சேதியிலே கொடி அசையும்,
அசையும்வண்டு தேடி வரும் சேதியிலே பூ மலரும்,
மலரும்கண்களிலே ஆசை நின்று தாளமிடும் -
குமரிகன்னத்திலே நாணம் வந்து கோலமிடும்
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்
பள்ளியறைச் சேதியிலே பதட்டம் வரும் பதட்டம் வரும்
பருவம் சொல்லும் சேதியிலே மயக்கம் வரும் மயக்கம் வரும்
சொல்லித் தந்த பாடத்தாலே தாய்மை வரும் -
நான்தாலாட்டுப் பாடுகின்ற நாளும் வரும்
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
என் மன்னர் வரும் சேதியிலே மனம் குளிரும்

மின்னல் வரும் சேதியிலே - Minnal Varum Song Lyrics, மின்னல் வரும் சேதியிலே - Minnal Varum Releasing at 11, Sep 2021 from Album / Movie கொடுத்து வைத்தவள் - Koduthu Vaithaval (1963) Latest Song Lyrics