என்னம்மா சௌக்கியமா எப்படி - Ennamma Sowkkiyamma Song Lyrics

என்னம்மா சௌக்கியமா எப்படி - Ennamma Sowkkiyamma
Artist: P. Susheela ,T. M. Soundararajan ,
Album/Movie: கொடுத்து வைத்தவள் - Koduthu Vaithaval (1963)
Lyrics:
என்னம்மா சௌக்கியமாஎப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு
என்னம்மா சௌக்கியமாஎப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு
சின்னம்மா ஒடம்பிலே இப்போசிரிக்குது காஞ்சிப் பட்டு -
சிறுதேன் குழல் போலே பூங்குழல் மேலே
தூங்குது மல்லிகை மொட்டு
பெண்மையிலே தேன் எடுத்துவந்தது தங்கத் தட்டு -
உன்கண்களுக்கே விருந்து வைக்கபறந்தது காதல் சிட்டு
என்னம்மா சௌக்கியமாஎப்படி இருக்குது மனசு
ஏதோ ஒங்க ஞாபகத்தாலேபொழச்சுக் கெடக்குது உசுரு
நாளரு மேனி பொழுதொரு வண்ணம்ஏறுது மெருகு அங்கே - அதைமாலையிலே பார்த்தா மனசினில் வெள்ளம்
ஊறுது உருகுது இங்கே
அறுபது நாழிகை முழுவதும் உன்னிடம்
அடைக்கலம் புகுந்தது நெஞ்சம் -
நீஆளவந்தாய் நான் வாழ வந்தேன் -
இதில்ஆனந்தம் இனியென்ன பஞ்சம்

Releted Songs
என்னம்மா சௌக்கியமா எப்படி - Ennamma Sowkkiyamma Song Lyrics, என்னம்மா சௌக்கியமா எப்படி - Ennamma Sowkkiyamma Releasing at 11, Sep 2021 from Album / Movie கொடுத்து வைத்தவள் - Koduthu Vaithaval (1963) Latest Song Lyrics