சொல்லாமல் செய்யும் காதல் - Sollamal Seyyum Kathal Song Lyrics

சொல்லாமல் செய்யும் காதல் - Sollamal Seyyum Kathal
Artist: Jithin Raj ,
Album/Movie: தோழர் வெங்கடேசன் - Thozhar Venkatesan (2019)
Lyrics:
சொல்லாமல் செய்யும் காதல்
விலகாமல் வெல்லும் காதல்
கண்ணீரை தித்திப்பாக்கும்
திரு மந்திரம்
கடல் கூட காய கூடும்
திக்கெட்டும் மாறி போகும்
மாறது காயாது
உயிர் காதலே
பூமி பந்து சுழல்கிறதே
சூரியனின் காதலாய்
மழை கொண்ட காதலால்
இம்மண்ணில் உயிர்கள் வாழ்கிறதே
கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே
யுகமே முடிந்தாலும்
முடியாது காதலே
ஜகமே அழிந்தாலும்
அழியாது காதலே
தடைகளாய் வரும் போது
கடலுமே கால்வாய்தான்
சீனத்து சுவருமே
சிறு கோடாகுமே….
புழுவையும் புலியாக்கும்
புலியையும் எலியாக்கும்
இயற்கையின் படைப்பிலே
அற்புதம் காதலே
ஒரு கண்ணிலே
வலி இருந்தால்
எதிர் கண்ணிலே
வரும் ரத்தமே
எதையுமே தாங்கிடும்
இதயத்தை தந்திடுமே
ஒன்றாய் சேரவே
வானத்தை முட்டுமே
கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே
வழிகளை வேராக்கும்
இன்பத்தை இலையாக்கும்
முட்களை பூக்களாய்
மாற்றி சூடுமே
அன்பையே வீடாக
பாசத்தை மூச்சாக
ஜீவனை ஒலிகளாய்
மாற்றும் காதலே
நான் என்பது
இங்கு இல்லையே
நாம் என்பது
காதல் எல்லையே
ஈருடலும் ஓர் உயிரும்
இணையும் போதிலே
சாத்திரமும் சூத்திரமும்
கை கட்டி நிற்குமே
கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே
சொல்லாமல் செய்யும் காதல்
விலகாமல் வெல்லும் காதல்
கண்ணீரை தித்திப்பாக்கும்
திரு மந்திரம்
கடல் கூட காய கூடும்
திக்கெட்டும் மாறி போகும்
மாறது காயாது
உயிர் காதலே
பூமி பந்து சுழல்கிறதே
சூரியனின் காதலாய்
மழை கொண்ட காதலால்
இம்மண்ணில் உயிர்கள் வாழ்கிறதே
கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே
யுகமே முடிந்தாலும்
முடியாது காதலே
ஜகமே அழிந்தாலும்
அழியாது காதலே
தடைகளாய் வரும் போது
கடலுமே கால்வாய்தான்
சீனத்து சுவருமே
சிறு கோடாகுமே….
புழுவையும் புலியாக்கும்
புலியையும் எலியாக்கும்
இயற்கையின் படைப்பிலே
அற்புதம் காதலே
ஒரு கண்ணிலே
வலி இருந்தால்
எதிர் கண்ணிலே
வரும் ரத்தமே
எதையுமே தாங்கிடும்
இதயத்தை தந்திடுமே
ஒன்றாய் சேரவே
வானத்தை முட்டுமே
கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே
வழிகளை வேராக்கும்
இன்பத்தை இலையாக்கும்
முட்களை பூக்களாய்
மாற்றி சூடுமே
அன்பையே வீடாக
பாசத்தை மூச்சாக
ஜீவனை ஒலிகளாய்
மாற்றும் காதலே
நான் என்பது
இங்கு இல்லையே
நாம் என்பது
காதல் எல்லையே
ஈருடலும் ஓர் உயிரும்
இணையும் போதிலே
சாத்திரமும் சூத்திரமும்
கை கட்டி நிற்குமே
கண்ணுக்கு தெரியாத
கடவுள்தான் காதலே
அறிவியலும் காணாத
ஆச்சர்யம் காதலே
சொல்லாமல் செய்யும் காதல் - Sollamal Seyyum Kathal Song Lyrics, சொல்லாமல் செய்யும் காதல் - Sollamal Seyyum Kathal Releasing at 11, Sep 2021 from Album / Movie தோழர் வெங்கடேசன் - Thozhar Venkatesan (2019) Latest Song Lyrics