எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் - Ettadukku Maligaiyil Song Lyrics

எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் - Ettadukku Maligaiyil
Artist: M. S. Rajeswari ,K. S. Chitra ,
Album/Movie: ஆடி விரதம் - Aadi Viratham (1991)
Lyrics:
எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் வண்ணக்கிளி
பத்தடி குச்சிக்குள்ளே பாட்டுக் கேட்க வந்தக் கிளி

ரெக்கை ரெண்டு மொளச்சதாலே
உங்கிட்ட உள்ளது எங்கிட்டே வந்ததடி
சரிகம பபதமம பதநிசதநிக
தநிசமம பதநிகக கமப தநிசநி
நிசாச நிஸா தநிததநித பதநிசநி தம
மதகம கமசக சரிகமதநிச மதம சரிகஸா

மின்சார விளக்கப் போல
நிலவை அணைக்க முடியுமா
தண்ணீரில் முழுகினாலும்
தலையின் எழுத்து அழியுமா
என் பாட்டில் இருக்கும் கருத்து
எல்லார்க்கும் தெரிந்த கதைதான்
உன் வீட்டில் வளரும் குருத்து
அம்மாடி எனது விதைதான்
எடத்தை நீ மாத்தினா தொடரும்
நிழலை தடுக்க முடியுமா

வாசலைத் தாண்டவே நாளொன்று பார்க்குதடி
அன்னாடம் புதுசு போல மாற்றுவேனே சட்டதான்
எந்நாளும் புடிச்ச சோறு கறந்த பாலு முட்டதான்
எங்கேயும் நெளிஞ்சு நெளிஞ்சு
வில்லாட்டம் வளைஞ்சு வளைஞ்சு
எப்போதும் தவழ்ந்து இருப்பேன்
தொட்டாக்க படமும் எடுப்பேன்
மாளிகை புடிக்கல எனக்கு வேணும் மண்ணு வீடுதான்

Releted Songs
எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் - Ettadukku Maligaiyil Song Lyrics, எட்டடுக்கு மாளிகையில் வட்டமிடும் - Ettadukku Maligaiyil Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆடி விரதம் - Aadi Viratham (1991) Latest Song Lyrics