இது கதையா கவிதையா - Idhu Kadhaiya Song Lyrics

இது கதையா கவிதையா - Idhu Kadhaiya
Artist: Kharesma Ravichandran ,Sean Roldan ,
Album/Movie: சென்னை 600028 2 - Chennai 600028 II (2016)
Lyrics:
இது கதையா
கவிதையா காதலிலே
தொடர்கதையா விடுகதையா
வாழ்க்கையிலே சொல்
ஆருயிரே
பிரிந்தாலும்
பிரியவில்லை நினைவுகளாய்
தொடுவானம் தொடு விழுந்தாலும்
எழு காதலிலே
திசை இல்லை
வழி இல்லை யார்
சொன்னது நீ நினைப்பது
போல்தான் வாழ்க்கை
உள்ளது
சொந்தம் இல்லை
பந்தம் இல்லை யார்
சொன்னது உன் காதல்
மட்டும் வாழ்க்கை இல்லை
காலம் சொன்னது
இன்பம் இல்லை
துன்பம் இல்லை யார்
சொன்னது உன் வாழ்க்கை
கூறும் பாடம் இங்கே
சொல்லி தந்தது
புத்தம் புது
வாழ்க்கை வழி சொல்லுது
வழி சொல்லுது
வானவில்லா
வளையுதே நம் பயணம்
இது கனவா இது நிஜமா
துடிப்பதிங்கே சொல் யார்
அறிவார்
நட்பு என்னும்
உலகத்திலே பிரிவேது
திசை மாறும் நதி கடல்
சேரும் விதி நண்பர்களே
இது ஒரு புதுவித
அனுபவமே கதவுகள்
மீண்டும் திறந்திடுமே
இரவுகள் தாண்டி
விடிந்திடுமே உன்
இளமையின் தவறுகள்
புரிந்திடுமே
திசைகளை அறியும்
பறவைகளே தன் விழிகளை
மூடி பறக்காதே
காதலும் நட்பும்
மாறாதே அது மாறாதே
இது கதையா
கவிதையா காதலிலே
தொடர்கதையா விடுகதையா
வாழ்க்கையிலே சொல்
ஆருயிரே
பிரிந்தாலும்
பிரியவில்லை நினைவுகளாய்
தொடுவானம் தொடு விழுந்தாலும்
எழு காதலிலே
திசை இல்லை
வழி இல்லை யார்
சொன்னது நீ நினைப்பது
போல்தான் வாழ்க்கை
உள்ளது
சொந்தம் இல்லை
பந்தம் இல்லை யார்
சொன்னது உன் காதல்
மட்டும் வாழ்க்கை இல்லை
காலம் சொன்னது
இன்பம் இல்லை
துன்பம் இல்லை யார்
சொன்னது உன் வாழ்க்கை
கூறும் பாடம் இங்கே
சொல்லி தந்தது
புத்தம் புது
வாழ்க்கை வழி சொல்லுது
வழி சொல்லுது
வானவில்லா
வளையுதே நம் பயணம்
இது கனவா இது நிஜமா
துடிப்பதிங்கே சொல் யார்
அறிவார்
நட்பு என்னும்
உலகத்திலே பிரிவேது
திசை மாறும் நதி கடல்
சேரும் விதி நண்பர்களே
இது ஒரு புதுவித
அனுபவமே கதவுகள்
மீண்டும் திறந்திடுமே
இரவுகள் தாண்டி
விடிந்திடுமே உன்
இளமையின் தவறுகள்
புரிந்திடுமே
திசைகளை அறியும்
பறவைகளே தன் விழிகளை
மூடி பறக்காதே
காதலும் நட்பும்
மாறாதே அது மாறாதே
Releted Songs
இது கதையா கவிதையா - Idhu Kadhaiya Song Lyrics, இது கதையா கவிதையா - Idhu Kadhaiya Releasing at 11, Sep 2021 from Album / Movie சென்னை 600028 2 - Chennai 600028 II (2016) Latest Song Lyrics