வீட்டுல யாருமில்ல - House Party Song Lyrics

வீட்டுல யாருமில்ல - House Party

வீட்டுல யாருமில்ல - House Party


Lyrics:
வீட்டுல யாருமில்ல
தொரங்கடா பாட்டில
எதுத்து பேசிட
ஆள் இல்ல பாட்டில்
இருக்கையில் பயமில்ல
கேள்வி கேட்கத்தான் ஆள்
இல்ல எதுக்கு யோசன பய
புள்ள
அட ஆரம்பிக்க
போறோம் ரெண்டாவது
இன்னிங்ச
இனி எப்போதும்
எண்டிங் இல்ல ஹவுஸ்
பார்டி தான்
இது ராவெல்லாம்
ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ்
பார்டி தான்
இங்க ஒய்ஃப்
எல்லாம் இல்லையின்னா
ஹவுஸ் பார்டி தான்
எங்க லைப் எல்லாம்
தீரும் மட்டும் ஹவுஸ்
பார்டி தான்
அவ கேர்ள் பிரண்டா
இருந்தப்ப வேற கிக்கு அவ
ஒய்ஃப் ஆன பின்னால வேற
கிக்கு
போத எப்போவும்
பிரண்ட் ஆட்டம் கிக் ஓ
கிக்கு அது இருந்தாலே
கொண்டாட்டம் எட்டு திக்கு
மனைவிங்க தானே
யே…….. மனைவிங்க தானே
நரகத்தின் டீசர் போத தானே
சொர்கத்தின் ட்ரைலர்
பாட்டிலு குள்ள
நீ டைவு அடிடா
இனி எப்போவும்
இனி எப்போவும் இனி
எப்போவும் எப்போவும்
எப்போ எப்போ எப்போ
இனி எப்போதும்
எண்டிங் இல்ல ஹவுஸ்
பார்டி தான்
இது ராவெல்லாம்
ட்ரெண்டிங் ஆகும் ஹவுஸ்
பார்டி தான்
இங்க ஒய்ஃப்
எல்லாம் இல்லையின்னா
ஹவுஸ் பார்டி தான்
எங்க லைப்
எல்லாம் தீரும் மட்டும்
ஹவுஸ் பார்டி தான்

வீட்டுல யாருமில்ல - House Party Song Lyrics, வீட்டுல யாருமில்ல - House Party Releasing at 11, Sep 2021 from Album / Movie சென்னை 600028 2 - Chennai 600028 II (2016) Latest Song Lyrics