நீ கிடைத்தாய் ஒரு முன்னை - Nee Kidaithai Song Lyrics

நீ கிடைத்தாய் ஒரு முன்னை - Nee Kidaithai
Artist: Chinmayi ,Haricharan ,
Album/Movie: சென்னை 600028 2 - Chennai 600028 II (2016)
Lyrics:
நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம்
போலே இளம் கன்னி
பிறப்பாலே இது உந்தன்
அன்பாலே இந்நாளே
பொன்னாலே
என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்
விடுதலை ஆன
மனம் அடிமை என்றாவதென்ன
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும்
எண்ணமின்றி தடுமாற
படித்த போதே
இணைந்த உயிரானோம்
பதவி ஏற்றோம் உண்மை
இதுதான்
மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி விழியெல்லாம்
வண்ணம் பூசி விளையாடிடுதே
மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ஓ
என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்
ஹேய் யே
எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம்
இல்லாமல் என்னிடத்தில்
சொல்லாமலே என் இதயம்
நின்றே போகும்
அன்புடைய
ஆதிக்கமே என்றும்
என்னை பாதிக்குமே
அற்புதங்கள் சாதிக்குமே
வாழும் வரை நீடிக்குமே
நீங்காதே
எனது ஜீவன்
எனது ஆதாரம் எனது
சுவாசம் உந்தன்
கண்ணோரம்
நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம்
போலே இளம் கன்னி
பிறப்பாலே இது உந்தன்
அன்பாலே இந்நாளே
பொன்னாலே
என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்
மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ஓ
நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம்
போலே இளம் கன்னி
பிறப்பாலே இது உந்தன்
அன்பாலே இந்நாளே
பொன்னாலே
என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்
விடுதலை ஆன
மனம் அடிமை என்றாவதென்ன
முடிவின்றி போவதென்ன
முன்னும் பின்னும்
எண்ணமின்றி தடுமாற
படித்த போதே
இணைந்த உயிரானோம்
பதவி ஏற்றோம் உண்மை
இதுதான்
மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி விழியெல்லாம்
வண்ணம் பூசி விளையாடிடுதே
மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ஓ
என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்
ஹேய் யே
எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம்
இல்லாமல் என்னிடத்தில்
சொல்லாமலே என் இதயம்
நின்றே போகும்
அன்புடைய
ஆதிக்கமே என்றும்
என்னை பாதிக்குமே
அற்புதங்கள் சாதிக்குமே
வாழும் வரை நீடிக்குமே
நீங்காதே
எனது ஜீவன்
எனது ஆதாரம் எனது
சுவாசம் உந்தன்
கண்ணோரம்
நீ கிடைத்தாய்
ஒரு முன்னை தவம்
போலே இளம் கன்னி
பிறப்பாலே இது உந்தன்
அன்பாலே இந்நாளே
பொன்னாலே
என் நினைவோ
தினம் உன்னை சுற்றும்
நானே மனம் எல்லாம்
சுகம்தானே எங்கும்
உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்
மனமெல்லாம்
துள்ள துள்ள மகிழ்ந்தோடும்
காவேரி மேலேறி ஓடாதோ
இங்கும் அங்கும் எங்கும்
பொங்கி பாயாதோ ஓ
Releted Songs
நீ கிடைத்தாய் ஒரு முன்னை - Nee Kidaithai Song Lyrics, நீ கிடைத்தாய் ஒரு முன்னை - Nee Kidaithai Releasing at 11, Sep 2021 from Album / Movie சென்னை 600028 2 - Chennai 600028 II (2016) Latest Song Lyrics