கொச்சின் மாடப்புறா - Cochin Maadapura Song Lyrics

கொச்சின் மாடப்புறா - Cochin Maadapura

கொச்சின் மாடப்புறா - Cochin Maadapura


Lyrics:
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா
நெஞ்சோடு வார்த்தைகளோ முண்டி அடிக்கிறதே
நாவோடு வந்த உடன் தந்தி அடிக்கிறதே
இனி இருவரா இல்லை ஒருவரா
சிங்கார கண் பாவை சிந்திக்கிறா
உன் வாய் மலர் பூத்தால் என்ன
ஓரு வார்த்தை சொன்னால் என்ன
நீ பாலை வனத்தில் ஐஸாய் கரைவது என்ன
நீ கூட கூட நடந்தால் என்ன
என்னை கொள்ளை அடித்தால் என்ன
நீ கடலில் பேய்ந்த துளி போல் ஒளிவது என்ன
கண்ணால் யாசிக்கிறேன் காதல் சொன்னால் என்ன
நானும் யோசிக்கிறேன் அதை நீயாய் சொன்னால் என்ன
உன் பார்வை என் கண்ணில் ஓதிய செய்தி என்ன
கொச்சின் மாடப்புறா என்னை கொஞ்சி கூடும் புறா
வெக்கத்தில் தாம்பூலம் போடும் ஜோடி புறா

கொச்சின் மாடப்புறா - Cochin Maadapura Song Lyrics, கொச்சின் மாடப்புறா - Cochin Maadapura Releasing at 11, Sep 2021 from Album / Movie உன்னுடன் - Unnudan (1998) Latest Song Lyrics