என்னோடு காதல் என்று - Ennodu Kathal Endru Song Lyrics

Lyrics:
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
ஆஹ் என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
என் சட்டை பட்டனோடு
கூந்தல் முடியை சிக்க வைத்து
ஹய்யோ விடுடா என்றால்
நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசி கண்டு
ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய்
சீ சீ சீ சீ
கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா ஹும்
சரி வளைக்க முயன்றது யாரு.....யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு....யாரு
நீயா நானா
நான் வந்து நீயோடு ஒன்றானது
ஹஹ நாம் என்ற சொல் ஒன்று உண்டானது
ஆண்டவா.....என்னோடு காதல் என்று
பேச வைத்தது நீயா இல்லை நானா.....
நம் ஹோட்டல் மாடி அறைக்கு
நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய்
நோ நோ நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுகுள்ளே
நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இடித்து நின்றாய்
சீ சீ சீச்சி சீ சிச்சி சீ
லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடி கிடந்ததாரு
நீயா இல்லை நானா
ஒட்டி வந்தது யாரு
யாரு யாரு......நீயா நானா
ஒத்துழைத்தது யாரு.....யாரு
நீயா நானா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா...ஏய்..(ஊரெங்கும்)
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்தி காற்று வீச வைத்தது
நானா இல்லை நீயா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
ஆஹ் என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா
என் சட்டை பட்டனோடு
கூந்தல் முடியை சிக்க வைத்து
ஹய்யோ விடுடா என்றால்
நோ நோ நோ நோ
என் கண்ணில் தூசி கண்டு
ஊதும் சாக்கில் ஒட்டி நின்று
மனசை குப்பை செய்தாய்
சீ சீ சீ சீ
கண்ணை ஊதும் வேளை பார்த்து
வாயை ஊதி விட்டதாரு
நீயா இல்லை நானா ஹும்
சரி வளைக்க முயன்றது யாரு.....யாரு
நீயா நானா
வளைந்து கொடுத்தது யாரு....யாரு
நீயா நானா
நான் வந்து நீயோடு ஒன்றானது
ஹஹ நாம் என்ற சொல் ஒன்று உண்டானது
ஆண்டவா.....என்னோடு காதல் என்று
பேச வைத்தது நீயா இல்லை நானா.....
நம் ஹோட்டல் மாடி அறைக்கு
நடந்து செல்வோம் என்ற போது
லிஃப்டில் செல்வோம் என்றாய்
நோ நோ நோ நோ நோ நோ
பெண்ணே நம் லிஃப்டுகுள்ளே
நீள அகலம் நிறைய இருந்தும்
என்னை இடித்து நின்றாய்
சீ சீ சீச்சி சீ சிச்சி சீ
லிஃப்டின் கதவு திறந்த பிறகும்
லிஃப்பை மூடி கிடந்ததாரு
நீயா இல்லை நானா
ஒட்டி வந்தது யாரு
யாரு யாரு......நீயா நானா
ஒத்துழைத்தது யாரு.....யாரு
நீயா நானா
உன்னோடு லவ் என்று ஊர் சொன்னது
நீ வேறு நான் வேறு யார் சொன்னது
என்னோடு காதல் என்று பேச வைத்தது
நீயா இல்லை நானா...ஏய்..(ஊரெங்கும்)
Releted Songs
என்னோடு காதல் என்று - Ennodu Kathal Endru Song Lyrics, என்னோடு காதல் என்று - Ennodu Kathal Endru Releasing at 11, Sep 2021 from Album / Movie பஞ்ச தந்திரம் - Panchatanthiram (2002) Latest Song Lyrics