ஆர் யூ ரெடி சென்னை - The Boys are Back Song Lyrics

ஆர் யூ ரெடி சென்னை - The Boys are Back

ஆர் யூ ரெடி சென்னை - The Boys are Back


Lyrics:
ஆர் யூ ரெடி சென்னை
பீப்புல் புட் யுவர் ஹன்ட்ஸ்
அப் ப்ளீஸ் ஹோல்ட் யுவர்
பேண்ட் ஆன் யுவர் ஹன்ட்
ஹியர் வி கம் அகைன்
சென்னை 28 ஸ்ட்ரைட்
அப் ஸ்ட்ரைட் அப் ஸ்ட்ரைட்
அப் ஸ்ட்ரைட் அப் ஸ்ட்ரைட்
அப்
ஆல் வி நோ இஸ்
ப்ராக்டிஸ் அவர் வொர்க்
அண்ட் ப்ளே நவ் ஒய் ஆர்
யூ ப்ளன்னிங் ஆன் வ்ரீகிங்
திஸ் கேம் நவ்
மீண்டும் நாம்
வந்தோம் மேலும்
வெல்வோம் நாளும்
எந்நாளும் நம்பிக்கை
என்றும் தான்
[ தி பாய்ஸ் ஆர் பேக்
தி பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் ஆர் பேக் ] (2)
வாரோம் சொல்லு
தள்ளி நில்லு மச்சி இது நம்ம
பிட்சு கிழிச்சிடலாம் என்ஜாய்
பிரன்ட்டு நம்ம ட்ரெண்டு ப்ரீ
ஹிட்ல ஹட் ட்ரிக் சிக்ஸ்
அடிச்சிடலாம்
இது நம்ம கேம்மு
ஜெய்க்கும் இந்த டீமு டோனி
கூட சச்சின மீண்டும் பார்க்க
ரெடியா
இறங்கிட்டோம்
உள்ள பறக்குது மேல
இப்ப நாங்க சிங்கம்னு
ஒத்துக்கிறியா
தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர்
பேக்
[ தி பாய்ஸ் ஆர்
பேக் தி பாய்ஸ் ஆர் பேக்
தி பாய்ஸ் ஆர் பேக் தி
பாய்ஸ் பாய்ஸ் பாய்ஸ்
தி பாய்ஸ் ஆர் பேக் ] (2)
தடை போட யாரும்
இல்லை தடுத்திட இனி
வழியும் இல்லை திசை
எட்டு தாண்டியும் பறந்திடும்
பாரதியின் கொடி ஏறுது
மெல்ல
மெல்ல மாறிடும்
உலகம் என் கை மேல்
விழுந்திடும் அதுவும்
மீண்டும் எடுத்து எரிய
நான் பந்து துரத்தும்
உன்னையும்
உள்ளே உள்ளே
வெற்றியின் பசிதான்
பட்டாலும் கேட்டாலும்
எந்நாளும் பாய்ஸ் அண்ட்
தி சோல்ஜர்
சென்னை 28
சென்னை 28
சென்னை 28

ஆர் யூ ரெடி சென்னை - The Boys are Back Song Lyrics, ஆர் யூ ரெடி சென்னை - The Boys are Back Releasing at 11, Sep 2021 from Album / Movie சென்னை 600028 2 - Chennai 600028 II (2016) Latest Song Lyrics