ஹலோ பிரதர் - Hello Brother Song Lyrics

ஹலோ பிரதர் - Hello Brother
Artist: Chinna Ponnu ,Ranjith ,Suchitra ,
Album/Movie: இரும்பு குதிரை - Irumbu Kuthirai (2014)
Lyrics:
Hello Brother என்னமா Party-கு தான் போலாமா

Vodka ஒரு Sip-உ No Water-மா
என் பாட்டில் இந்த பாட்டில் எத்தனயோ பாட்டிலா
Wine Rain-உ அடிக்குது நம்ம காட்டிலா
Dance Floor-ல் நிக்கும்போது எல்லோருமே Single-ஆ
போறப்ப மட்டும் தான்மா Double Double-ஆ
ஹே இச்சு இச்சு தா ஒரு கிச்சு கிச்சு தா
உன் உச்சி பிச்சுக்க இதழ் வெச்சு தெச்சுட்டா
ஹே தொட்டு தொட்டுட்டா விரல் லேசா பாட்டுட்டா
கரை ஒன்னும் ஆகாது கண் கட்டி விட்டுட்டா
மாயா லோகமிது தேயா தேகமிது
ஓயா ஆட்டமிது மேயா தோட்டமிது

அட என்னை சுத்தியும் வலை பின்னிக்கொள்ளுதே
விதி போடும் ஆட்டத்தில் தலை சுத்தி நிக்குதே
ஏன் மொத்த பூமியும் என்னை ஓட சொல்லுதோ
நான் என்னை யாரென ஏன் கேக்க சொல்லுதோ
நெஞ்சே மாறிவிடு ஆட்டம் அடவிடு
துக்கம் மீறவிடு இன்பம் ஏறவிடு

Releted Songs
ஹலோ பிரதர் - Hello Brother Song Lyrics, ஹலோ பிரதர் - Hello Brother Releasing at 11, Sep 2021 from Album / Movie இரும்பு குதிரை - Irumbu Kuthirai (2014) Latest Song Lyrics