என்றென்றும் ஆனந்தமே - Endrendrum Anandhame Song Lyrics

என்றென்றும் ஆனந்தமே - Endrendrum Anandhame
Artist: Malaysia Vasudevan ,
Album/Movie: கடல் மீன்கள் - Kadal Meengal (1981)
Lyrics:
என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே
வாலிபத்தின் ரசனை கண்ணில் துள்ளவே வந்த அழகு

ப பப்ப ப பப்ப ப
மஞ்சள் நிற பூவெடுத்து மங்கை உடல் சீர் கொடுத்து
கொஞ்சி வரும் பாட்டெடுத்து வந்த சுகமே

சொல்ல சொல்ல நெஞ்சை அள்ளும் காவியம் பிறக்கும்
கொள்ளை கொள்ளும் வண்ணம் இன்ப ராகம் பிறக்கும்
இசை மழை பொழிந்தது குயிலே அழகே வருவாய் அருகே ஹே

தங்கச்சிலை நீ சிரிக்க தாகம் கொண்டு நான் இருக்க
ஒன்றில் ஒன்று சேர்ந்திருக்க எண்ணம் இல்லையோ

தொட்டு தொட்டு மன்மதனின் லீலை அறிவோம்
பொட்டவிழுந்து வாசம் தரும் பூக்களை ரசிப்போம்
அணைப்பதில் கிடைப்பது பெருமை வருவாய் தருவாய் சுகமே

Releted Songs
என்றென்றும் ஆனந்தமே - Endrendrum Anandhame Song Lyrics, என்றென்றும் ஆனந்தமே - Endrendrum Anandhame Releasing at 11, Sep 2021 from Album / Movie கடல் மீன்கள் - Kadal Meengal (1981) Latest Song Lyrics