காதலே இல்லாத தேசம் - Kadhale Illatha Song Lyrics

காதலே இல்லாத தேசம் - Kadhale Illatha
Artist: Unknown
Album/Movie: நாடி துடிக்குதடி - Naadi Thudikuthadi (2013)
Lyrics:
காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு
love love love everywhere
you feel love more and more
love only meaning of the life
காதலில் துள்ளும் நெஞ்சங்கள் அது மழலை உழந்தையாகும்
பொம்மைபோல் அவர் கைகளில் இந்த பூமி விரும்பி சுழலும்
நூறு நிலவுகள் தோன்றியே ஒரு நதியில் மிதந்திடும்
உள்ளங்கைகளில் ஏந்தியே அதை காதல் பருகிடும்
தாயின் கருவறை நிழலைப்போல் அமைதி தருவது காதலே
இரவு பகலை மறந்து திரியும் உறவு இனிக்குமே
பறவை சிறகை இரண்டு இதயம் இணைந்து பறக்குமே
காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு
தூரமாய் மிகதூரமை இருந்தாலும் நெருக்கமாகும் தேடுகின்ற மன சோர்விலும் சுகமாகும் அந்த சோகம்
காதல் என்பது காற்றைப்போல்.. அதை நிறுத்த முடியுமா காதல் என்பது நெருபைபோல்.. அதை அணைக்க முடியுமா
காதல் ஜோடிகள் தோற்கலாம் காதல் தோற்பது இல்லையே
உறவும் பிரிவும் உலகில் இருக்கும் இதயம் பிரியுமா
மலர்கள் உதிரும் உதிர்ந்து மலரும் பருவம் மறக்குமா
காதலே இல்லாத தேசம் உலகில் எங்கு இருக்கு
காதலே இல்லாத ஜீவன் எந்த உலகில் இருக்கு
காதலே நீ இல்லையென்றால் உலகில் என்ன இருக்கு
காதலே உன்னை சொல்லத்தானே பூக்கள் பூத்து இருக்கு

Releted Songs
காதலே இல்லாத தேசம் - Kadhale Illatha Song Lyrics, காதலே இல்லாத தேசம் - Kadhale Illatha Releasing at 11, Sep 2021 from Album / Movie நாடி துடிக்குதடி - Naadi Thudikuthadi (2013) Latest Song Lyrics