என் பூ நெஞ்சை - En Poo Nenjai Song Lyrics

என் பூ நெஞ்சை - En Poo Nenjai

என் பூ நெஞ்சை - En Poo Nenjai


Lyrics:
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தை ஆடும்
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய் அள்ளி எங்கோ போனாய்
ஏறதோர் தேர் ஏறியே நான் போகிறேன்
எங்கோ எதோ காதல் தீவில் நான் வாழ்கிறேன்
நீரலை போல நீ ஒரு பார்வை நேற்று பார்த்தால்
நீர்குமிழ் கோடி நெஞ்சினில் தோன்றி உன்னை நினைக்குதே
வெறும் நாள் எல்லாம் புது நாளாகும்
இதுதான் மாயம் என்றே செய்தார் அவன் யாரோ
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய் அள்ளி எங்கோ போனாய்
நேற்றேன்னவோ பூ தந்தும் ஒர்வாசனை
பூவுக்கெல்லாம் யார்தான் தந்தார் ஆண்வாசனை தாய்மொழி தீர்ந்து நின்றிடும்போது கண்ணில் பேசினாய்
காதலின் பாஷை காலடி ஓசை என்று காதினை
தனியாய் சிரித்தேன் எனையே ரசித்தேன்
எனை பார்த்தாலே யாரும் பைத்தியம் என்பாரே
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
என் பூ நெஞ்சை அள்ளி எங்கோ போனாய்
கொண்டுவா என்று நானும் சொல்லமாட்டேன்
காற்றில் வானொலி கேட்டேனே
தீவில் வானவில் பார்த்தேனே
எனை இரண்டும் பந்தை ஆடும்
என் பூ நெஞ்சை என் பூ நெஞ்சை
அள்ளி எங்கோ போனாய் அள்ளி எங்கோ போனாய்

என் பூ நெஞ்சை - En Poo Nenjai Song Lyrics, என் பூ நெஞ்சை - En Poo Nenjai Releasing at 11, Sep 2021 from Album / Movie நாடி துடிக்குதடி - Naadi Thudikuthadi (2013) Latest Song Lyrics