கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு - Kathiyai Theettathae Song Lyrics

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு - Kathiyai Theettathae

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு - Kathiyai Theettathae


Lyrics:
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ்
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்
எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
ஊரோடு சேர்ந்து ஒண்ணாக வாழ்ந்து
பேரோடு போனார் சில பேரு
அவர் போனாலும் நெஞ்சில் இருப்பாரு
கண்மூடும் வேளை காதற்ற ஊசி
வாராது என்றான் கவிஞன்
அவன் எல்லோரும் போற்றும் அறிஞன்
பட்டினத்து பிள்ளை அவன்
சொல்லித் தந்த சொல்லை
பட்டினத்து பிள்ளை சொல்லித் தந்த சொல்லை
சிந்தித்து பாத்து நீ உன்னை மாத்து
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
ஆட்டுக்கு வால நீட்டாம சாமி
வச்சாலும் வச்சான் அளந்து அந்த
வாலோட தேவைய தெரிஞ்சு ஹாஹ்
ஆனாலும் இந்த பாழான மனசில்
ஆசைக்கு இல்லை அளவு
அதில் அன்றாடம் நூறு கனவு
உன்னவிட ஒருத்தன் இந்த ஊருக்குள்ள இருப்பான்
உன்னவிட ஒருத்தன் ஊருக்குள்ள இருப்பான்
பொல்லாத மூடா துள்ளாதே போடா
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான் ஹாஹ்
ஏய்க்கிற மனுஷன் ஏமாந்து போவான்
எப்போதும் இங்கே நல்லவன் வாழ்வான்
கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு
அண்ணா சொன்னாரு அதை எண்ணிப் பாரு.....

கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு - Kathiyai Theettathae Song Lyrics, கத்தியை தீட்டாதே தம்பி புத்தியை தீட்டு - Kathiyai Theettathae Releasing at 11, Sep 2021 from Album / Movie தங்கமான புருசன் - Thangamana Purushan (1989) Latest Song Lyrics