நிலா நிலா ஓடிவா - Nila Nila Odi Vaa Song Lyrics

நிலா நிலா ஓடிவா - Nila Nila Odi Vaa

நிலா நிலா ஓடிவா - Nila Nila Odi Vaa


Lyrics:
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா
தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா
தங்கக்கிளி தூங்கட்டும் தாழம்பூ மெத்தையிலே
சங்கத் தமிழ் பாட்டெடுத்து சங்கீதம் பாடி வா
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
கண்ணுக்கு மை தீட்டி ஓடி வா
கல்யாண இசைப் பாடி ஆடி வா
கண்ணீரில் வெண்ணிலவு ஏங்கினால்
கண்ணே என் இள நெஞ்சம் தாங்குமா
நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு
தத்தளிக்கும் தாமரைப்பூ
நினைவே தூங்காமலே விழியில் நீர் தேங்குமே
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
ஆகாய பூப்பறிச்சு ஏந்தி வா
அத்தானின் விழியோரம் நீந்த வா
ஏழேழு ஜென்மங்கள் சொந்தமோ
எந்நாளும் விலகாத பந்தமோ
நெஞ்சுக்குள்ளே உன் நினைப்பு
தத்தளிக்கும் தாமரைப்பூ
மலரே மயங்காமலே மயிலே பறந்தோடி வா
பூங்காற்றே நீ பாடு தேன் பாட்டு நான் பாட
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வா
மனம் போலே வாழவே மல்லிகைப்பூ சூடவா
நிலா நிலா ஓடிவா.....

நிலா நிலா ஓடிவா - Nila Nila Odi Vaa Song Lyrics, நிலா நிலா ஓடிவா - Nila Nila Odi Vaa Releasing at 11, Sep 2021 from Album / Movie சங்கு புஸ்பங்கள் - Sangu Pushpangal (1989) Latest Song Lyrics