மஸ்கரா மாருகோ மஸ்கரா - Maskara Marugo Maskara Song Lyrics
மஸ்கரா மாருகோ மஸ்கரா - Maskara Marugo Maskara
Artist: S. P. Balasubramaniam ,K. S. Chitra ,
Album/Movie: ஆடி விரதம் - Aadi Viratham (1991)
Lyrics:
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்...மஸ்காரா..
ஆண் : சாகர சங்கமம் காண இந்த கங்கா தீர்த்தம் வாட
மன்மத சாஸ்திரம் கூற இடை மின்னல் கீற்றாய் ஆட
பெண் : கண்ணாலே எனைக் கொத்தாதே
அங்கங்கே மெல்லத் தீண்டாதே
ஆண் : ஆடை மூடும் சௌந்தர்யம்
அரங்கில் ஏறும் சாகித்யம்
பெண் : ஒன்றை ஒன்று மோகிக்கும்
உறவில் தோன்றும் மாணிக்கம்
ஆண் : ஆனந்தம் ஆதியும் அந்தமும் பரவிட
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்...
பெண் : பஞ்சமி திதி பார்த்து உனை
பற்றிக் கொண்டேன் மெல்ல
பஞ்சணை பாடலைப் பாட
வா புற்றுக்குள்ளே செல்ல
ஆண் : போட்டேனே நாக பாணம் தான்
போகாதோ அந்த நாணம் தான்
பெண் : மூங்கில் காட்டில் காற்றாட
மகுடி சத்தம் கேட்டேனே
ஆண் : மகுடி சத்தம் கேட்டுத்தான்
மனதும் ஆட பார்த்தேனே
பெண் : அம்மம்மா ஆயிரம் ஆசைகள் அரும்பிட
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்
லலலல.....லாலாலாலாலா......
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்...மஸ்காரா..
ஆண் : சாகர சங்கமம் காண இந்த கங்கா தீர்த்தம் வாட
மன்மத சாஸ்திரம் கூற இடை மின்னல் கீற்றாய் ஆட
பெண் : கண்ணாலே எனைக் கொத்தாதே
அங்கங்கே மெல்லத் தீண்டாதே
ஆண் : ஆடை மூடும் சௌந்தர்யம்
அரங்கில் ஏறும் சாகித்யம்
பெண் : ஒன்றை ஒன்று மோகிக்கும்
உறவில் தோன்றும் மாணிக்கம்
ஆண் : ஆனந்தம் ஆதியும் அந்தமும் பரவிட
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்...
பெண் : பஞ்சமி திதி பார்த்து உனை
பற்றிக் கொண்டேன் மெல்ல
பஞ்சணை பாடலைப் பாட
வா புற்றுக்குள்ளே செல்ல
ஆண் : போட்டேனே நாக பாணம் தான்
போகாதோ அந்த நாணம் தான்
பெண் : மூங்கில் காட்டில் காற்றாட
மகுடி சத்தம் கேட்டேனே
ஆண் : மகுடி சத்தம் கேட்டுத்தான்
மனதும் ஆட பார்த்தேனே
பெண் : அம்மம்மா ஆயிரம் ஆசைகள் அரும்பிட
ஆண் : மஸ்கரா மாருகோ மஸ்கரா
பெண் : லஸ்தரா மாணிக்க லஸ்தரா
ஆண் : பாதாதி கேசம் உன் மோகனம்
பெண் : ராஜாதி ராஜன் பொன் வாகனம்
ஆண் : ராத்திரி பூத்திரி ஏற்றி
ஸ்ரீதேவியும் தேவனும் தழுவிடும்
லலலல.....லாலாலாலாலா......
Releted Songs
மஸ்கரா மாருகோ மஸ்கரா - Maskara Marugo Maskara Song Lyrics, மஸ்கரா மாருகோ மஸ்கரா - Maskara Marugo Maskara Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆடி விரதம் - Aadi Viratham (1991) Latest Song Lyrics