வடக்கிலே இருக்குது திருப்பதி - Vadakkile Irukkudhu Song Lyrics

வடக்கிலே இருக்குது திருப்பதி - Vadakkile Irukkudhu
Artist: K. S. Chitra ,Manorama ,
Album/Movie: ஆடி விரதம் - Aadi Viratham (1991)
Lyrics:
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
உப்புக் கண்டம் சுறாப் புட்டு
கருவாடு நெத்திலிக் கருவாடு
அம்மாயிக்கு ஆக்கி வச்சேன்
நீ சூடு இக்கட நீ சூடு
பத்தாட்டி படைக்கிறேன் வெள்ளாட்டு ஈரல்தான்
அத்தோடு கொடுக்கிறேன் வான்கோழி வறுவல்தான்
தின்ன சோறு செரிக்கத்தான் வாங்கித் தரேன் சோடாத்தான்
போட்டுக்கத்தான் கொடுக்கிறேன் ஜர்தா வெச்ச பீடாதான்

தெலுங்கு தேசம் தேடி வந்த நாகம்மா மதராஸ் நாகம்மா
நீக்கு ஏமி காவலான்னு செப்பம்மா அழுதா தப்பம்மா
பொன்மேனி அழகுலே நீதானே ஜெயப்ரதா
பூவான சிரிப்புலே நீதானே ஜெயசுதா
விஜயசாந்தி போலதான் வீரமுள்ள பொண்ணுதான்
பானுப்ரியா போலதான் பளபளக்கும் கண்ணுதான்
வடக்கிலே இருக்குது திருப்பதி
தெற்கு திசையில் தானே இருக்குது ஸ்ரீரங்கம்
நட்ட நடுவுலே நாகேஸ்வரம் தான்
அங்கே கெடச்சது முத்துச்சரந்தான்
இந்த முத்துச் சரம்தான்
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ
ஆரிரோ ஆரிரோ ஆராரோ....

Releted Songs
வடக்கிலே இருக்குது திருப்பதி - Vadakkile Irukkudhu Song Lyrics, வடக்கிலே இருக்குது திருப்பதி - Vadakkile Irukkudhu Releasing at 11, Sep 2021 from Album / Movie ஆடி விரதம் - Aadi Viratham (1991) Latest Song Lyrics