சோறு கொண்டு போறப்புள்ள - Soru Kondu Pora Song Lyrics

சோறு கொண்டு போறப்புள்ள - Soru Kondu Pora

சோறு கொண்டு போறப்புள்ள - Soru Kondu Pora


Lyrics:
ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு
பெண் : வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
***
ஆண் : சோலைக்குயில் பாடுதம்மா
சொந்தங்களை சொல்லிச் சொல்லி
வேலை வந்து விரட்டுதம்மா
இந்த நெஞ்ச அள்ளி அள்ளி
பெண் : சேலகட்டும் செவத்த பொண்ணு
சின்னப்பொண்ணு செல்லக்கண்ணு
மாலை போட வேணுமுன்னு
மாமங்கிட்ட மயங்கும் நின்னு
ஆண் : சித்திரை முடிஞ்சதுன்னா சேரும் அந்த வைகாசி
ஹஹ அந்த நேரம் தெரியுமடி மச்சானோட கைராசி
பெண் : காத்திருக்கேன் ராப்பகலா எப்பவரும் வைகாசி
ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு ஹய்யோ..
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு
ஆண்குழு-1 : ஆ..ஹா..ஆ..ஆ...பிர்.ர்... ஆ..ஹா..ஆ..ஆ... ஹய்..ஹய்..ஹய்..
ஆ..ஹா..ஆ..ஆ... ஏ...ஏ... டுர்..ர்...ர்...ஆஹ்ஹா..ஓ...
***
ஆண் : ஆசைப்பட்டு நேசப்பட்டு ஊர் முழுக்கப் பேசப்பட்டு
வாங்கித் தாரேன் கூரைப்பட்டு வாடி புள்ள வாக்கப்பட்டு
பெண் : கண்ணிப்பொன்னு சின்னச்சிட்டு
காத்திருக்கேன் இஷ்டப்பட்டு
என்னைத்தொட்டு இழுத்துப்புட்டு
இஷ்டம் போல அள்ளிக்கட்டு
ஆண் : கிட்ட வந்து சிக்கிக்கிட்டு தொட்ட போது வெட்கப்பட்டு
கட்டழக கட்டிக்கிட்டு கட்டிலிலே மல்லுகட்டு
பெண் : கூச்சப்பட்டு பூத்த மொட்டு கும்புடுது காலத்தொட்டு
ஆண் : சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
பெண் : ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

சோறு கொண்டு போறப்புள்ள - Soru Kondu Pora Song Lyrics, சோறு கொண்டு போறப்புள்ள - Soru Kondu Pora Releasing at 11, Sep 2021 from Album / Movie என் ஆசை மச்சான் - En Asai Machan (1994) Latest Song Lyrics