பரமசிவன் தலையில் - Paramasivan Thalaiyil Song Lyrics

பரமசிவன் தலையில் - Paramasivan Thalaiyil

பரமசிவன் தலையில் - Paramasivan Thalaiyil


Lyrics:
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
பல காலமும் பல வழியுலும்
பல காலமும் பல வழியுலும்
அவன் நடந்தா ஊரும் ஆடும் வலம் பெரும்
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
தந்தன தந்தன தந்தன தந்தன நா தந்தனனனா
தந்தன தந்தன தந்தன தந்தன நா
தந்தன தந்தன் அதனனா தனனா
தந்தன தந்தன தனனா
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒன்னாக
ஒலகம் முழுதும் செழிப்பா இருக்க
ஊரும் உறவும் ஒன்னாக
பல வயக்காடு
தந்தனனா
பசும் பாய் போடு
தந்தனனா
துள்ளி விளையாடும்
தந்தனனா
எங்க மனம் கூட
தந்தனனா
மனம் துயரம் எல்லாம் மறையும் ஓய்
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
தந்தன தந்தன தந்தன தந்தன நா தந்தனனனா
தந்தன தந்தன தந்தன தந்தன நா
தந்தன தந்தன் அதனனா தனனா
தந்தன தந்தன தனனா
கேக்கும் வரத்த கொடுக்கும் சாமி
காக்கும் வளங்கும் நம்ம பூமி
இனி இருள்யேது
தந்தனனா
நல்ல பொழுதாச்சு
தந்தனனா
நல்ல வெத போடு
தந்தனனா
இப்போ முழுதாச்சு
தந்தனனா
இந்த உலகம் நல்லா வாழும் ஹோய்
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க
பல காலமும் பல வழியுலும்
பல காலமும் பல வழியுலும்
அவன் நடந்தா ஊரும் ஆடும் வலம் பெரும்
பரமசிவன் தலையில் உள்ள கங்கா கங்கா
நம்ம பசி அறிஞ்சி எறங்கி வந்தான் இங்க இங்க

பரமசிவன் தலையில் - Paramasivan Thalaiyil Song Lyrics, பரமசிவன் தலையில் - Paramasivan Thalaiyil Releasing at 11, Sep 2021 from Album / Movie இங்கேயும் ஒரு கங்கை - Ingeyum Oru Gangai (1984) Latest Song Lyrics