ஆட்டம் தான் உன்னால - Aattam Dhaan Song Lyrics

ஆட்டம் தான் உன்னால - Aattam Dhaan

ஆட்டம் தான் உன்னால - Aattam Dhaan


Lyrics:
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
என்ன பார் பார்க்க சிலுத்து நிக்கும் என்ன பாத்தாக்கா ஒடம்பரிக்கும்
என்ன பார் பார்க்க சிலுத்து நிக்கும் என்ன பாத்தாக்கா ஒடம்பரிக்கும்
தலர் நாடியும் தான் முர தேறிவிடும்
தலர் நாடியும் தான் முர தேறிவிடும்
கேக்காத பாட்டு கேட்டா போச்சு குஷி ஏறும் பொல்லாத நெனப்புவரும்
ஆட்டம் தான் உன்னால தாண் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பல பலக்க
முத்து லோலாக்கு மினுமினுக்க பட்டு மேலாக்கு பல பலக்க
நடுராத்திரி தான் ஒரு மாதிரி தான்
நடுராத்திரி தான் ஒரு மாதிரி தான்
நா பாண்டா ஏற்றம் படுத்தா தாக்கும் நெடு நேரம்
கல்யாணம் கனவு வரும்
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
ஆடையில் மறஞ்சிருக்கு ஆடையில் மறஞ்சிருக்கு அழகிருக்கு
எதுக்கு ரசிச்சு ருசிச்சிடத்தான்
ஆட்டம் தான் உன்னால தான் கூட்டம் தான் என்னாலத்தான்
லாலல்லா லலலலலா லாலல்லா லலலலலா
லல்லல் லல்லல் லல் லல்லல் லல்லல் லாலலா லலலலா

ஆட்டம் தான் உன்னால - Aattam Dhaan Song Lyrics, ஆட்டம் தான் உன்னால - Aattam Dhaan Releasing at 11, Sep 2021 from Album / Movie இங்கேயும் ஒரு கங்கை - Ingeyum Oru Gangai (1984) Latest Song Lyrics